ரஜினி, கமலையே வியக்க வைத்த வசூல் சக்கரவர்த்தி! இயக்குநராகத் தொடங்கி நாயகனாக உயர்ந்தவர்

Share this Video

ராமராஜன் என்றதுமே அனைவரது நினைவுக்கும் வருவது 'கரகாட்டக்காரன்' திரைப்படம் தான். மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் ஓராண்டுக்கும் மேலாக ஓடி இப்படம் இமாலய சாதனை படைத்தது. இவரது படங்களில் நடனம் அல்லது நடிப்புத்திறன் விமர்சிக்கப்பட்டாலும், இவர் தேர்ந்தெடுத்த கதைகளும் இளையராஜாவின் பாடல்களும் மக்களை கட்டிப்போட்டன. எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, பாட்டுக்கு நான் அடிமை போன்ற திரைப்படங்கள் ராமராஜனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன.

Related Video