Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?

Share this Video

Top 5 reasons to watch Karuppu : ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மாஸ் திரைப்படமான கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் ஐந்து காரணங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படமும் ஒன்று. கடந்த ஆண்டு ரிலீஸ் ஆக இருந்த இப்படம் தற்போது ஒரு வழியாக மே 14ஆம் தேதி திரைகாண உள்ளது. கருப்பு திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு மியூசிக் சென்சேஷன் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், சிவதா, நட்டி நட்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை நாம் கட்டாயம் பார்க்க தூண்டும் ஐந்து காரணங்கள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video