ஜாம்நகர் ரிலையன்ஸ் நவ்ராத்திரி திருவிழா: நடிகை ராஷ்மிகா மந்தனா வருகை – நேரடி காட்சிகள்!

Share this Video

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்று வரும் பிரபல ரிலையன்ஸ் நிறுவனத்தின் நவ்ராத்திரி விழாவில் பங்கேற்பதற்காகத் பிரபல திரைப்பட நடிகை ராஷ்மிகா மந்தனா வருகை தந்துள்ளார். ஜாம்நகர் விமான நிலையத்திற்கு வந்தடைந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிகழ்வின் நேரடிக் காட்சிகள்.

Related Video