நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!

Share this Video

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் (ஊட்டி) உள்ள கணபதி திரையரங்கில் நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தின் வெளியீட்டைக் கொண்டாடும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, ரசிகர்களுடனும் கட்சித் தொண்டர்களுடனும் இணைந்து திரையரங்கு வாசலில் கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினார். பின்னர் திரையரங்கிற்குள் சென்று ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்தார்.

Related Video