
யார் அந்த குரு? கவுண்டமணிக்கு டைமிங் காமெடியை கற்றுக்கொடுத்தது யார் தெரியுமா?
கவுண்டமணியின புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அடராசக்கை,பெட்ரோமாஸ் லைட்டுதான் வேணுமா போன்ற வசனங்கள் எப்போது பிரபலம். இந்த வசனங்களுக்குப் பின்னால் உள்ள ரகசியத்தை இக்கட்டுரை ஆராய்கிறது