
Movie Review
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள படம் காதல் ரீசெட் ரிப்பீட். இப்படத்தில் மதும்கேஷ், ஜியா ஷங்கர், அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ள இப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க .