தனிக்குரலின் தேவதை Asha Bhosle.! நினைவில் நெகிழ்ந்த Ilaiyaraaja, கண்ணீருடன் பேசிய இளையராஜா.!

Share this Video

பான் இந்தியா பின்னணி பாடகி Asha Bhosleஇசைஞானி Ilaiyaraaja மிகவும் உருக்கமாக தனது அனுதாபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “இது ஒரு சாதாரண இழப்பு அல்ல, என் மனதிற்கு மிக அருகில் இருந்த ஒரு அன்பு உறவை இழந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். மேலும், “அவர் என்னிடம் காட்டிய பாசமும் அன்பும் என்றும் மறக்க முடியாதவை. ஒரு பின்னணி பாடகியாக என்னை மதித்து நடந்து கொண்ட விதம் என் மனதில் என்றும் நிற்கும்” என நினைவுகூர்ந்தார். சென்னைக்கு வரும் போதெல்லாம் தன்னை சந்தித்து செல்வார் என்றும், அந்த அன்பை வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Video