
ராஜ்கிரணுக்கு No சொன்ன இளையராஜா... ராஜ்கிரணின் சைலண்ட் சம்பவம்...
ஹீரோவாக நடிக்க இருக்கும் முடிவை இளையராஜாவிடம் போய் முதல் ஆளாக கூறி இருக்கிறார் ராஜ்கிரண். அதற்கு அவர், "உனக்கு ஏன் இந்த தொல்லை, வேறொருவரை வைத்து எடு" என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். இதனால் மனம் தளராத ராஜ்கிரண், இளையராஜாவின் குரு ஜி.கே வெங்கடேசிடம் இதுகுறித்து ஆலோசனை கேட்டாராம். "நீ முதல்ல போய் படத்தை முடி, இளையராஜாவிடம் பிறகு பேசிக்கலாம்" என்று அவர் தந்த ஊக்கத்தில் ராஜ்கிரண் முழு படத்தையும் விறுவிறுவென நடித்து முடித்தார்.