
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
விஜய்- திரிஷா ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்த கேள்விக்கு? நானே 80 நாள் பிக்பாஸ் ல இருந்துட்டு இப்பதான் வந்திருக்கிறேன். என்னிடம் போய் இந்த கேள்வியை கேட்கிறீர்களே! என்று தொடர்ந்து பேசிய அவர் ஒரு கல்யாணத்துக்கு 1000பேர், 2000 பேர் போகத்தான் செய்வாங்க . அது அவங்களுடைய பர்சனல் ஒருவர் பெர்சனலுக்குள்ள போறது நல்ல விஷயம் இல்லை எனத்தெரிவித்தார்.