Director Bhagyaraj Passed Away: குருவை தொடர்ந்து மறைந்த சிஷ்யன்.. இயக்குநர் பாக்யராஜ் காலமானார்..!

Share this Video

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகரும், 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்படுபவருமான கே. பாக்யராஜ் (73) அவர்கள் இன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது குருநாதர் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைந்து சில வாரங்களே ஆன நிலையில், தற்போது அவரது பிரியமான சிஷ்யன் பாக்யராஜ் அவர்களின் இந்த திடீர் மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video