
மும்பையில் நடைபெற்ற அகான்ஷா & சரண் திருமண வரவேற்பு விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள்
மும்பையில் நடைபெற்ற அகான்ஷா & சரண் (Akansha & Sharan) திருமண வரவேற்பு விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகை சோனாக்ஷி சின்கா, பூனம் சின்கா, பூனம் தில்லான், நிதின் முகேஷ், அனு மாலிக், அனுஷா தண்டேகர், ரோனித் ராய் மற்றும் அவரது மனைவி, ஜாக்கி ஷ்ராஃப், ரமேஷ் தௌரானி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதன் பிரத்யேக மற்றும் அழகான காட்சிகள் இதோ!
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்