26-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!

Share this Video

Actor ajith kumar and shalini: நடிகர் அஜித், தன்னுடைய 26-ஆம் ஆண்டு திருமண நாளை, குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, கால்பதித்து பல வெற்றி - தோல்விகளை கடந்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் அஜித் குமார். நடிப்பை தாண்டியும் பிற துறைகளில் ஆர்வம் காட்டுவது மட்டும் இன்றி அதில் குறிப்பிட்ட சில சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'குட் பேட் அக்லீ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்த படத்தையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே நடிக்க உள்ளார்.

Related Video