
Car AC
இந்த கடும் கோடையில் கார் ஏசி சரியாக குளிர்விக்காதது பலருக்கும் பொதுவான பிரச்சனை. ஆனால் சில எளிய பழக்கங்களை மாற்றினாலே, ஏசியின் செயல்திறனை அதிகரிக்க முடியும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். இந்தியாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. குறிப்பாக கோடைக்காலங்களில், ஏசி இல்லாத கார் பயணம் ஒரு சவாலாகவே மாறுகிறது. ஆனாலும், பலர் அறியாமலேயே செய்யும் சில தவறுகள் காரணமாக ஏசியின் குளிர்ச்சி குறைந்து, எஞ்சினுக்கும் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. சில எளிய பழக்கங்களை மாற்றினால், உங்கள் கார் ஏசி மதிப்பை உயர்த்த முடியும்.
Add Asianetnews Tamil as a Preferred Source
