G Pay, PayTM, Phonepe ,UPI-ல் பணம் அனுப்ப சிக்கலா? சரி செய்ய 5 எளிய வழிகள்
உங்கள் UPI கட்டணம் தோல்வியடைகிறதா? கவலை வேண்டாம்! UPI பிழைகளை உடனடியாக சரிசெய்து, ஒவ்வொரு முறையும் வெற்றிகரமான பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்த 5 எளிய மற்றும் பயனுள்ள தீர்வுகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.