Hindi language removed | பெங்களூரு விமான நிலையத்தில் இந்தி மொழி நீக்கமா? அதிகாரிகள் விளக்கம்!
பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் தனது அறிவிப்புப் பலகைகளில் இருந்து இந்தியை நீக்கியுள்ளது. தற்போது கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் உள்ளன. இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.