10:22 PM (IST) Apr 16

10 கிராம் தங்கம் ரூ.98,100க்கு விற்பனை; வெள்ளி விலையில் ஏற்றம்!

Gold and Silver Rate in Delhi : அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போர் நிலவி வரும் நிலையில் டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ.98,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க
09:56 PM (IST) Apr 16

UGC NET June 2025: யுஜிசி நெட் ஜூன் 2025 குறித்த அறிவிப்பு வெளியானது

யுஜிசி நெட் ஜூன் 2025க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். முக்கியமான தேதிகள், தகுதி மற்றும் விண்ணப்ப செயல்முறையை சரிபார்க்கவும். JRF மற்றும் உதவி பேராசிரியர் பதவிகள் பற்றிய விவரங்களைப் பெறவும்.

மேலும் படிக்க
09:43 PM (IST) Apr 16

walking mistakes சம்மரிலும் வாக்கிங் போறீங்களா? இந்த 8 விஷயங்களை தவிர்க்க மறந்துடாதீங்க

வாக்கிங் செல்வது நல்லது தான். ஆனால் அனைத்து காலநிலையிலும் ஒரே மாதிரியாக வாக்கிங் செல்வது உடலுக்கு தீமையையே தரும். அதனால் எந்த காலநிலையில் எப்படி நடக்க வேண்டும் என்பதை தெரிந்த கொள்ள வேண்டும். குறிப்பாக சம்மரில் வாக்கிங் செல்லும் போது என்ன செய்ய வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
09:39 PM (IST) Apr 16

சர்சையில் எலான் மஸ்க் : குழந்தையின் தந்தை யார் என்பதை வெளியில் சொல்லாமல் இருக்க₹125 கோடி பேரம்!

₹370 பில்லியன்சொத்துமதிப்புள்ளஎலான்மஸ்க், தனதுகுழந்தையின்தந்தையார்என்பதைவெளியில்சொல்லாமல்இருக்கசெல்வாக்குமிக்கஆஷ்லிசெயிண்ட்கிளாருக்கு ₹125 கோடிவழங்கியதாகதகவல். முழுவிவரங்களையும்தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் படிக்க
09:34 PM (IST) Apr 16

புதுச்சேரி ஸ்பெஷல் மொறுமொறு முட்டை பக்கோடா எப்படி செய்யலாம் ?

 முட்டை போண்டா தான் வழக்கமாக சாப்பிட்டிருப்பீங்க. ஆனால் புதுச்சேரியில் கிடைக்கும் முட்டை பக்கோடா பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? புதுச்சேரியில் பிரபலமான உணவுகளில் இதுவும் ஒன்று. ரோட்டோர கடைகளில் முட்டை பக்கோடசா அதிகமானவர்கள் விரும்பி சுவைக்கும் ஈவினிங் ஸ்நாக் இதுவாகும்.

மேலும் படிக்க
09:24 PM (IST) Apr 16

பெங்களூர் வாசிகளின் வீட்டு வாசலில் மாம்பழம் டெலிவரி செய்யும் இந்திய தபால் துறை!!

கர்நாடக மாநில மாம்பழ வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து பெங்களூரு வாசிகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட மாம்பழங்களை வீட்டுக்கே டெலிவரி செய்கிறது. விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு மாம்பழங்கள் டெலிவரி செய்யப்படுவதால், இடைத்தரகர்கள் இல்லை, ரசாயனம் இல்லாத தரமான மாம்பழங்களைப் பெறலாம்.

மேலும் படிக்க
09:19 PM (IST) Apr 16

ஆப்பம், தோசைக்கு ஏற்ற சுவையான கேரள நாட்டுக்கோழி கறி

கேரளாவில் செய்யப்படும் சிக்கன் கிரேவி தனித்துவமான சுவை வாய்ந்ததாகும். இது அனைத்து வகையான உணவுகளுக்கும் ஏற்றதாக உள்ளதால் பலரின் ஃபேவரைட்டாக உள்ளது. விருந்திற்கும், சாதாரணமாக சாப்பிடுவதற்கும் ஏற்றதாக இது இருக்கும்.

மேலும் படிக்க
08:56 PM (IST) Apr 16

திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஜனனி – வருங்கால கணவர் புகைப்படம் வெளியீடு!

 Janani Engagement With Sai Roshan Shyam : நடிகை ஜனனிக்கும் சாய் ரோஷன் ஷியாமிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை ஜனனி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க
08:38 PM (IST) Apr 16

இவங்க மறந்து கூட மாம்பழம் சாப்பிடக் கூடாது...சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

பொதுவாக சீசனில் தோன்றும் பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது என்பார்கள். தற்போது மாம்பழ சீசன் துவங்கி விட்டதால் மாம்பழ விற்பனை அதிகரிக்க துவங்கி விட்டது. ஆனால் மாம்பழங்களை அனைவரும் சாப்பிடுவது நல்லது அல்ல. சிலர் மறந்தும் கூட மாம்பழங்களை சாப்பிடக் கூடாது.

மேலும் படிக்க
08:17 PM (IST) Apr 16

கோடையில் இஞ்சி டீ குடிக்கலாமா? இது நல்லதா? கெட்டதா?

பொதுவாக இஞ்சி டீ குடிப்பதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது என சொல்லப்படுகிறது. ஆனால் வெப்பம் அதிகரித்து காணப்படும் கோடை காலத்தில் இஞ்சி டீ குடித்தால் அதனால் உடலுக்கு நன்மை கிடைக்குமா? அல்லது பாதிப்புகள் ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
08:06 PM (IST) Apr 16

50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு எடை குறைக்க உதவும் 10 சூப்பர் டிப்ஸ்

எடை குறைப்பு என்பதும், சரியான உடல் எடையை பாதுகாக்க வேண்டும் என்பதும் ஆரோக்கியத்திற்கான மிகவும் சிறந்த வழியாகும். அதிலும் 35 வயதை கடந்து விட்ட அனைவருக்கும் இது முக்கியமானதாகும். உடல் எடையை குறைப்பதற்கு 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய 10 டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க
07:57 PM (IST) Apr 16

திருநெல்வேலி அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 119 சமையல் உதவியாளர் பணியிடங்கள்! முழுவிவரம்….

திருநெல்வேலி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 119 சமையல் உதவியாளர் வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும். தகுதி, கடைசி தேதி மற்றும் விண்ணப்ப விவரங்களை இங்கே பார்க்கவும்.

மேலும் படிக்க
07:54 PM (IST) Apr 16

மக்களே உஷார்...பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் இவ்வளவு ஆபத்து இருக்கு

வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல சோம்பல் பட்டுக் கொண்டு, பெரும்பாலானவர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரை தான் வாங்கி பருகுகிறார்கள். இன்னும் சில அந்த பாட்டில்களை பல மாதங்கள் பயன்படுத்தி வருவதுண்டு. பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதால் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க
07:29 PM (IST) Apr 16

விராட் கோலி – அனுஷ்கா சர்மா திருமண வரவேற்பில் கலந்து கொண்ட ஜாம்பவான்கள் யார் யார் தெரியுமா?

Virat Kohli Anushka Sharma Wedding Reception Photos : விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சச்சின் டெண்டுல்கர் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க
06:54 PM (IST) Apr 16

Priyanka Deshpande: அவசர அவசரமாக விஜய் டிவி பிரியங்காவுக்கு நடந்த 2-ஆவது திருமணம்! இவர் தான் மாப்பிள்ளையா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு தற்போது திடீர் என திருமணம் நடந்து முடிந்துள்ளது.

மேலும் படிக்க
06:49 PM (IST) Apr 16

Apple-ன் 'i' ரகசியம் என்ன தெரியுமா? : iPhone, iPad, iMac-ல் மறைந்திருக்கும் 5 ஆச்சரியமான அர்த்தங்கள்!

iPhone, iPad மற்றும் iMac-ல் உள்ள 'i' உண்மையில் எதைக் குறிக்கிறது? 5 முக்கிய விளக்கங்களையும் Apple-ன் பார்வையையும் ஆராயுங்கள்

மேலும் படிக்க
06:32 PM (IST) Apr 16

என்.எல்.சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு: தமிழ்நாட்டில் 171 காலியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கவும்!"

Apply for 171 Junior Overman and Mining Sirdar vacancies at NLC India in Tamil Nadu. Check eligibility, salary, and application details.

மேலும் படிக்க
06:23 PM (IST) Apr 16

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மநீம தலைவர் கமல்ஹாசன்? ராஜ்யசபா சீட்டா? அவரே சொன்ன தகவல்!

Kamal Haasan Meet CM Stalin:முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

மேலும் படிக்க
06:13 PM (IST) Apr 16

இப்படி ஒரு போன்-அ நீங்க பாத்திருக்கவே மாட்டிங்க: அசத்தல் அம்சத்துடன் அதிரடி காட்ட வருகிறது Vivo T4 5G

Vivo T4 5G பற்றி தெரிந்து கொள்ளுங்கள்: இந்தியாவில் Snapdragon 7s Gen 3, 7,300mAh பேட்டரி மற்றும் AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகம். விவரக்குறிப்புகள், விலை மற்றும் கிடைக்கும் தன்மையை கண்டறியவும்.

மேலும் படிக்க
05:45 PM (IST) Apr 16

தமிழக அரசு வேலையில் சேர ஆசையா? இந்த தேர்வு ரொம்ப முக்கியம்: மிஸ் பண்ணிடாதிங்க… Computer On Office Automation

தமிழ்நாடு அரசின் அலுவலக தானியங்கி படிப்புடன் அலுவலக automation-ல் சான்றிதழ் பெறுங்கள். இதன் முக்கியத்துவம், விண்ணப்ப செயல்முறை மற்றும் தொழில் நன்மைகள் பற்றி அறியவும்

மேலும் படிக்க