- Home
- Career
- என்.எல்.சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு: தமிழ்நாட்டில் 171 காலியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கவும்!
என்.எல்.சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு: தமிழ்நாட்டில் 171 காலியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கவும்!
Apply for 171 Junior Overman and Mining Sirdar vacancies at NLC India in Tamil Nadu. Check eligibility, salary, and application details.

NLC
தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் Junior Overman (Trainee) மற்றும் Mining Sirdar (Selection Grade-I) ஆகிய பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NLC India Recruitment முக்கிய விவரங்கள்:
- நிறுவனம்: NLC India Limited
- வேலை வகை: மத்திய அரசு வேலை
- காலியிடங்கள்: 171
- பணியிடம்: தமிழ்நாடு
- விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 15.04.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.05.2025
neyveli nlc
NLC India Recruitment பணியிட விவரங்கள்:
பணியின் பெயர்: Junior Overman (Trainee)
சம்பளம்: மாதம் Rs.31,000 - 1,00,000/-
காலியிடங்கள்: 69
கல்வி தகுதி:
-
- Diploma in Mining or Mining engineering or other equivalent Educational Qualification approved by the Central Government in that regard.
- Valid Overman’s Certificate of Competency from DGMS under Coal Mines Regulation 2017 or any certificate in Mining which entitles to work as Overman as per Coal Mines Regulation 2017.
- Valid First Aid Certificate.
பணியின் பெயர்: Mining Sirdar (Selection Grade-I)
சம்பளம்: மாதம் Rs.26,500 - 1,10,000/-
காலியிடங்கள்: 102
NLC India Recruitment கல்வி தகுதி:
- Diploma or Degree in any subject other than Mining Engineering.
- Mining Sirdar Certificate of Competency issued by DGMS.
- Valid First Aid Certificate.
- (or) DGMS issued a Mining Diploma with an Overman Competency Certificate.
- Valid First Aid Certificate.
NLC India Recruitment வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST - 5 years, OBC - 3 years
Job Opportunity In Bihar
NLC India Recruitment விண்ணப்ப கட்டணம்:
Junior Overman பதவிக்கு:
- ST/SC/Ex-s - Rs.295/-
- Others - Rs.295/-
Mining Sirdar பதவிக்கு:
- ST/SC/Ex-s - Rs.236/-
- Others - Rs.486/-
NLC India Recruitment தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Certificate Verification
- NLC India Recruitment முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.04.2025 at 10.00 AM
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.05.2025 at 05.00 PM
NLC India Recruitment விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.