MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • தினமும் 1 கிமீ வாக்கிங்!! வெறும் 15 நிமிஷத்தில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா? 

தினமும் 1 கிமீ வாக்கிங்!! வெறும் 15 நிமிஷத்தில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா? 

தினமும் 1 கி.மீ வாக்கிங் செல்வதால் கிடைக்கும் அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 16 2025, 08:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Walking Tips

Walking Tips

Health Benefits of Daily 1 km Walking : நாள்தோறும் நடைபயிற்சி செல்லும்போது உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. தினமும் ஒரு கிலோமீட்டர் வாக்கிங் செல்வது கூட ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. நீங்கள் விறுவிறுப்பான நடைபயிற்சி மேற்கொண்டால் ஒரு கிலோமீட்டர் தூரத்தை 8 முதல் 10 நிமிடங்களுக்குள் பூர்த்தி செய்ய முடியும். இதனால் உங்களுடைய எடை இழப்பு அதிகரிக்கும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Walking For Heart Health

Walking For Heart Health

இதயத்தை காக்கும் நடைபயிற்சி; 

தினமும் நடைபயிற்சி செய்தால் உங்களுடைய இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இதயம் தொடர்பான நோய்களை தடுப்பதில் நடைபயிற்சி பெரும் பங்காற்றுகிறது. பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது. சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களின் ஆபத்தையும் நடைபயிற்சி குறைப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தினமும் காலையில் நடைபயிற்சி செய்வதால் உங்களுடைய ஆற்றல் மட்டங்கள் அதிகரித்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.  மனநிலையை சீராக்கி மன அழுத்தத்தை குறைக்கிறது.  தினமும் நடைபயிற்சி செய்வது எலும்புகளை உறுதியாக்கவும், தசைகளை  வலுப்படுத்தும் உதவுகிறது. 
 

36
Walking For Weight Loss

Walking For Weight Loss

எடை கட்டுப்பாடு:

நாள்தோறும் நடைபயிற்சி செய்தால் அதிக கலோரிகளை எரிக்கலாம்.  இதனால் எடை கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியமான எடையை பராமரிக்க நடைபயிற்சி உதவுகிறது. நடைபயிற்சி செல்வது வகை 2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட நோய்களை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

இதையும் படிங்க:  பொய்யான 'வாக்கிங்' கட்டுக்கதைகளும் உண்மைகளும்!! 

46
Walking For Health

Walking For Health

உறுதியாகும் உடல்: 

தினமும் நடைப்பயிற்சி செய்வதால் உடல் வலிமையும் சகிப்புத்தன்மையும் ஏற்படுஜிறது. உங்களுடைய எலும்புகள், தசைகளை வலுப்படுத்தவும், உடலில் தடுமாற்றம் இன்றி சமநிலை, ஒருங்கிணைப்பு மேம்படவும் நடைபயிற்சி உதவுகிறது. 

இதையும் படிங்க:  கெட்ட கொழுப்பை குறைக்க ஒருவர் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? 

56
Walking For Good Sleep

Walking For Good Sleep

தரமான தூக்கம்:

நடைபயிற்சி தினமும் செய்பவர்களுடைய தூக்கத்தின் தரம் மேம்படுகிறது. அவர்களுக்கு ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைக்கும். தூக்கமின்மை பிரச்சனைகள் நீங்கும். தினமும் உடல் செயல்பாடு உடையவர்களுக்கு சிறந்த தூக்கம் கிடைக்கும். 

66
Walking For Digestion

Walking For Digestion

செரிமானம் மேம்படும்: 

நடைபயிற்சி தூக்கத்தை மட்டுமல்ல செரிமானத்தையும் மேம்படுத்தும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Rasam Vadai : ரசத்தில் ஊறிய மென்மையான ரச வடை..ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்வீங்க!
Recommended image3
Kambu Paal Urundai : கம்பு பால் உருண்டை ..தேங்காய்ப்பால், வெல்லம் சேர்த்து இப்படி ஒரு முறை செய்து பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved