Published : Mar 21, 2025, 07:19 AM ISTUpdated : Mar 22, 2025, 12:29 AM IST

Tamil News Live today 21 March 2025: ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் டாப் 4 அணிகள்: ஆர்சிபிக்கு வாய்ப்பில்லையாம்!

சுருக்கம்

சென்னை பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி சோதனை ஒட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. பூந்தமல்லி - போரூர் இடையேயான  மெட்ரோ ரயில் சேவை டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். 

Tamil News Live today 21 March 2025: ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் டாப் 4 அணிகள்: ஆர்சிபிக்கு வாய்ப்பில்லையாம்!

12:29 AM (IST) Mar 22

ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் டாப் 4 அணிகள்: ஆர்சிபிக்கு வாய்ப்பில்லையாம்!

11:34 PM (IST) Mar 21

ஊழலை மறைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் மொழி பிரச்னையை பயன்படுத்துகிறார்: அமித் ஷா!

11:06 PM (IST) Mar 21

வாட்ஸ்அப்-ல இந்த புதிய அப்டேட் வரப்போகுது! என்னனு தெரியணுமா? - WhatsApp AI

10:50 PM (IST) Mar 21

ஐபோன் 17 அல்ட்ரா: ப்ரோ மேக்ஸ் காலி! ஆப்பிள் அதிரடி

10:46 PM (IST) Mar 21

CSK vs MI போட்டியில் தெறிக்கவிட போகும் அனிருத் இசை; தோனியே கண்டு ரசிக்க போகிறார்!

10:40 PM (IST) Mar 21

AI Safety Tips: AI ஆபத்துகளிலிருந்து உங்களைப் பாதுகாப்பது எப்படி?

10:27 PM (IST) Mar 21

எச்சரிக்கை! போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்! UGC-இடம் புகார் அளிப்பது எப்படி?

10:20 PM (IST) Mar 21

பட்ஜெட் போன்-ல இதான் பவர்ஃபுல்! விவோ Y19e இந்தியாவில் அறிமுகம்!

09:48 PM (IST) Mar 21

உலகின் டாப் 10 விலையுயர்ந்த கடிகாரங்கள்! விலையை கேட்டாலே மயக்கம் போட்டு விழுந்துடுவீங்க!

09:29 PM (IST) Mar 21

சைலன்ட் மோடில் இருந்த Yamahaவுக்கு விற்பனையில் காத்திருந்த அதிர்ச்சி

யமஹாவின் பிப்ரவரி மாத விற்பனை புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. Ray ZR அதிக விற்பனையான மாடல். FZ, MT15 மாடல்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

09:27 PM (IST) Mar 21

ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளரா நீங்கள்? ஐபிஎல் 2025-க்கு ஜியோஸ்டாரின் அதிரடி திட்டம்

09:18 PM (IST) Mar 21

அரச்சுவிட்ட சாம்பார் வாசனையே பசியை தூண்டும் ரெசிபி

தமிழக பாரம்பரிய சைவ உணவுகளில் முதன்மையானது சாம்பார். இதை பல வகைகளில் வித்தியாசமாக வைக்கலாம். வழக்கமாக வைக்கும் சாம்பார் சுவை போரடித்து விட்டால் ஒருமுறை வித்தியாசமாக அசைத்து விட்ட சாம்பார் செய்து பாருங்கள். இந்த வாசமே சாப்பிட வேண்டும் என்ற ஆசையை தூண்டி விடும்.

மேலும் படிக்க

09:16 PM (IST) Mar 21

GPay, PhonePeவில் பணம் அனுப்பினால் ஊக்கத்தொகை! அரசின் அறிவிப்பால் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்

அமைச்சரவை முடிவுகள்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை சிறு கடைக்காரர்களுக்கான UPI ஊக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் ரூ.1500 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும்.

மேலும் படிக்க

09:10 PM (IST) Mar 21

காய்கறியே தேவையில்லை...செம சூப்பரான அப்பளம் குழம்பு ரெசிபி

வீட்டில் காய்கறிகள் ஏதும் இல்லாத போதும், அவசரமாக சூப்பரான குழம்பு செய்ய நினைத்தாலும் அதற்கு சிறப்பான தேர்வாக அப்பளக் குழம்பு இருக்கும். இதன் சுவையே பசியை தூண்ட துவங்கி விடும். கிராமத்து சுவையில் இப்படி ஒரு வித்தியாசமான குழம்பை இதுவரை நீங்கள் சாப்பிட்டிருக்க மாட்டீர்கள்

மேலும் படிக்க

09:08 PM (IST) Mar 21

ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தில் ரூ. 7500 கோடி ஒப்பந்த முறைகேடு - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

smart electricity meters procurement Scam : ஸ்மார்ட் மின் மீட்டர்: ஸ்மார்ட் மின் மீட்டர் வாங்குவதற்கான ₹7500 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கர்நாடகாவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் படிக்க

09:00 PM (IST) Mar 21

புதுச்சேரி ஸ்பெஷல் மொறு மொறுப்பான ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் காளான் கட்லெட்

புதுச்சேரியில் ஸ்நாக் வகைகள் மிக பிரபலமானவை. அப்படி பிரபலமான உணவுகளில் ஒன்று இங்குள்ள ரெஸ்டாரெண்ட்களில் கிடைக்கும் மொறுமெஆறுப்பான காளான் கட்லெட். காளானை வித்தியாசமான முறையில் சமைத்து இருப்பார்கள். இதை அவசியம் ஒருமுறை சுவைத்து பாருங்க.

மேலும் படிக்க

08:35 PM (IST) Mar 21

குருவாயூர் சிறப்பு உணவு ரசகாளன் ஈஸியா செய்யலாம்

கேரளாவில் தனித்துவமான உணவுகளுக்கு பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று குருவாயூர். இது ஆன்மிக நகரம் மட்டுமல்ல வித்தியாசமான உணவுகளுக்கு பெயர் பெற்ற நகரம் குருவாயூர். இங்கு புகழ்பெற்ற உணவுகளில் ஒன்றாக இருக்கும் ரசகாளன் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

08:31 PM (IST) Mar 21

கழுத்தில் கருமை நீங்க! தயிரை '1' ஸ்பூன் இப்படி யூஸ் பண்ணுங்க!! 

இந்த பதிவில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கழுத்தில் உள்ள கருமையை நீக்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்..

மேலும் படிக்க

08:02 PM (IST) Mar 21

திருச்சியில் ரூ.290 கோடியில் கலைஞர் நூலகம்; அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

08:01 PM (IST) Mar 21

7 அற்புதமான ஹைதராபாதி உணவுகள் – உங்கள் வாழ்நாளில் ஒருமுறை சுவைக்க வேண்டியவை!

இந்திய உணவுகளில் ஹைதராபாத் உணவுகளுக்கு தனி இடம் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உணவுகள் உலக புகழ்பெற்றவையாகும். உணவு பிரியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஹைதராபாத் உணவு பிடிக்காமல் இருக்காது. ஹைதராபாத் உணவுகளில் அவசியம் சாப்பிட வேண்டிய 7 உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
 

மேலும் படிக்க

07:53 PM (IST) Mar 21

Riya Shibu: யார் இந்த ரியா ஷிபு? விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தை தயாரித்த 19 வயது கல்லூரி மாணவி!

விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் 'வீர தீர சூரன்' படத்தின் தயாரிப்பாளருக்கு வெறும் 19 வயது தான் ஆகிறதாம், அதுவும் அவர் ஒரு கல்லூரி மாணவியாம். உங்களால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி முழுவதுமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

மேலும் படிக்க

07:22 PM (IST) Mar 21

10 அருமையான பரோட்டா வகைகள்...இவற்றையும் செய்து பாருங்க

பிரியாணிக்கு அடுத்த படியாக ரோட்டோர கடை முதல் பெரிய ஓட்டல்கள் வரை பிரபலமாக இருக்கும் உணவு பரோட்டா தான். பரோட்டா என்பது அசைவ உணவு என்பதை தாண்டி சைவ பிரியர்களுக்கும் பிடித்தமான உணவாக இருப்பது பரோட்டா. 

மேலும் படிக்க

07:12 PM (IST) Mar 21

ரேகா வேண்டாம் என எச்சரித்தார்கள்; ராகேஷ் ரோஷன் கூறிய ஷாக் தகவல்!

ரேகாவை 'கூன் பாரி மாங்' படத்தில் நடிக்க வைப்பதற்கு அணுகுவதற்கு முன்பு மக்கள் தன்னை எச்சரித்ததாக இயக்குனர் ராகேஷ் ரோஷன் கூறியுள்ள தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மேலும் படிக்க

07:02 PM (IST) Mar 21

மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும் கலர்ஃபுல் பீட்ரூட் இட்லி

இட்லியே ஆரோக்கியமான உணவு தான். அதை இன்னும் ஆரோக்கியமாகவும், குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையிலும் ஈஸியாக, வித்தியாசமாக செய்து அசத்தலாம். காய்கறி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க பெஸ்ட் ஐடியா இந்த பீட்ரூட் இட்லி.
 

மேலும் படிக்க

06:47 PM (IST) Mar 21

கழுத்து வலி தாங்க முடியலயா? விரைவில் குறைய சிம்பிள் டிப்ஸ் இதோ!

தீராத கழுத்து வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய முறைகளை மட்டும் பின்பற்றினால் போதும்.

மேலும் படிக்க

06:44 PM (IST) Mar 21

சென்னையில் நாளை 22ஆம் தேதி பள்ளி விடுமுறை இல்லை; மாணவர்கள் ஏமாற்றம்!

05:53 PM (IST) Mar 21

டிக்கெட் புக்கிங்கில் விஜய்யின் லியோ சாதனையை முறியடித்த மோகன்லாலின் எம்புரான்!

05:38 PM (IST) Mar 21

Kerala Lottery Result: ரூ.70 லட்சத்தை தட்டித்தூக்கிய அதிர்ஷ்டசாலி யார்? முழு ரிசல்ட்!

கேரளாவில் நிர்மல் NR 424 லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.70 லட்சத்தை தட்டித்தூக்கிய அதிர்ஷ்டசாலி யார்? எந்த நம்பருக்கு பரிசு கிடைத்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

மேலும் படிக்க

05:20 PM (IST) Mar 21

நயன்தாரா நடித்த 'அறம்' படத்திற்காக கொடுத்த திரும்பி ஒப்படைக்கிறேன்; இயக்குனர் கோபி நயினார் அதிரடி!

நடிகை நயன்தாராவை வைத்து, சமூக அக்கறை கொண்ட 'அறம்' படத்தை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த, கோபி நயினார் இந்த படத்திற்காக கொடுத்த விருதை திரும்பி ஒப்படைப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

மேலும் படிக்க

05:05 PM (IST) Mar 21

60 லிட்டரில் தொடங்கிய பால் நிறுவனம் இப்போ 36 லட்சம் லிட்டர்.. இவரை உங்களுக்கு தெரியுமா?

60 லிட்டர் பால் விற்பனையுடன் தொடங்கிய பால் நிறுவனம், இன்று 36 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் 5,400 கிராமங்களில் தனது நெட்வொர்க்கை கொண்டுள்ளது.

மேலும் படிக்க

04:42 PM (IST) Mar 21

ரயில் 1 லிட்டர் டீசலில் எத்தனை கிமீ மைலேஜ் கொடுக்கும்? யாரும் அறியாத தகவல்!

இந்தியாவில் டீசலில் இயக்கப்படும் ரயில்கள் ஒரு லிட்டர் டீசலுக்கு எத்தனை கிமீ மைலேஜ் கொடுக்கும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

04:24 PM (IST) Mar 21

ஹைதாராபாத்தில் பிரமாண்ட 'உலக அழகி போட்டி'.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? 

தெலுங்கானாவில் இந்தாண்டிற்கான உலக அழகி போட்டி பிரமாண்ட நிகழ்வுகளுடன் நடைபெறவுள்ளது. 
 

மேலும் படிக்க

03:49 PM (IST) Mar 21

சுஷாந்த் முதல் மதுபாலா வரை; இளம் வயதிலேயே மரணமடைந்த பாலிவுட் பிரபலங்கள் ஒரு பார்வை

சுஷாந்த் சிங் முதல் மதுபாலா வரை இளம் வயதில் இறந்து போன பாலிவுட் பிரபலங்களைப் பற்றியும் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது பற்றியும் பார்க்கலாம்.

மேலும் படிக்க

03:42 PM (IST) Mar 21

1 இல்ல 2 இல்ல, மொத்தமா 3 கார்களை களம் இறக்கும் மாருதி நிறுவனம்

மாருதி சுசுகி 2025-ல் அறிமுகப்படுத்தவுள்ள மூன்று புதிய எஸ்யூவிகளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். எலக்ட்ரிக் விட்டாரா, கிராண்ட் விட்டாரா 7-சீட்டர், ஃப்ரான்க்ஸ் ஹைப்ரிட் ஆகியவற்றின் முழு விவரங்கள் இதில் உள்ளன.

மேலும் படிக்க

03:33 PM (IST) Mar 21

10 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகுதாம் கனமழை! சென்னையிலும் தரமான சம்பவம் இருக்காம்!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க

03:24 PM (IST) Mar 21

KKR Vs RCB: ஐபிஎல் முதல் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு! என்ன காரணம்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான முதல் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 

மேலும் படிக்க

03:19 PM (IST) Mar 21

Aranthangi Nisha: விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவின் அதிரடி முடிவுக்கு நயன்தாரா தான் காரணமா?

ரசிகர்களால் சின்னத்திரை நயன்தாரா என்று, செல்லமாக அழைக்கப்பட்டு வந்த அறந்தாங்கி நிஷா இனிமேல் என்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம் என கூறியுள்ளார். இவரின் இந்த முடிவுக்கு நயன்தாரா தான் காரணம் என கூறப்படுகிறது.
 

மேலும் படிக்க

03:15 PM (IST) Mar 21

புதிய ரேஷன் கார்டிற்காக காத்திருக்கும் 1.67 லட்சம் பேர்.! பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு

புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 51,327 குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ரேஷன் கார்டு அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க

03:06 PM (IST) Mar 21

‘ஐயர் பொண்ணு மீன் வாங்க வந்தா’ நா முத்துக்குமார் பாடல் வரியில் ஒளிந்துள்ள ரியல் லவ் ஸ்டோரி!

லிங்குசாமி இயக்கிய ரன் படத்திற்காக பாடலாசிரியர் நா முத்துக்குமார் எழுதிய தேரடி வீதியில் பாடல் வரியில் ஒளிந்துள்ள லவ் ஸ்டோரி பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க

02:31 PM (IST) Mar 21

ஐபிஎல் GOAT இவங்கதான்! IPL ஆல் டைம் பிளேயிங் லெவன்! கேப்டன் யார் தெரியுமா?

ஐபிஎல்லில் கிரிக்கெட்டில் மிகப்பெரும் சாதனைகளை படைத்த வீரர்களை வைத்து ஐபிஎல் ஆல் டைம் பிளேயிங் லெவனை உருவாக்கியுள்ளோம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

More Trending News