MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தம்பதியருக்கு மாதம் ரூ.10,000 தரும் போஸ்ட் ஆபிஸ்; சூப்பர் சான்ஸ்

தம்பதியருக்கு மாதம் ரூ.10,000 தரும் போஸ்ட் ஆபிஸ்; சூப்பர் சான்ஸ்

தபால் நிலையத்தில் தம்பதியர் ஜாயின்ட் அக்கவுண்ட் திறந்தால் மாதம் ரூ.10,000 கிடைக்கும். இதனைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 21 2025, 10:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்திய தபால் அலுவலகம் வங்கி சேவைகளையும் வழங்குகிறது. சேமிப்பு கணக்கு, எஃப்டி, ஆர்டி கணக்கு திறக்கலாம். தபால் அலுவலகத்தில் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஒரு முறை முதலீடு செய்து மாதாந்திர வருமானம் பெறலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Post Office Scheme

Post Office Scheme

அரசு உத்தரவாதத்துடன் மாதம் 9250 ரூபாய் நிலையான வட்டி கிடைக்கும். தம்பதியர் இணைந்து கணக்கு திறக்கலாம். இந்த திட்டத்தின் கீழ், தம்பதியர் இணைந்து 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

34
Post Office

Post Office

15 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 5 வருடங்களுக்கு மாதம் 9250 ரூபாய் வட்டி கிடைக்கும். 5 வருடம் முடிந்ததும், நீங்கள் செலுத்திய 15 லட்சம் ரூபாய் உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும்.

44
Best Investment Scheme

Best Investment Scheme

இது மத்திய அரசின் கீழ் தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் அரசு திட்டம். இதில் பணம் பாதுகாப்பானது.

பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. இதுதான் லிமிட்.. வீட்டுக்கே வரி நோட்டீஸ் வரும்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தபால் அலுவலகம்
தபால் அலுவலகத் திட்டம்
முதலீடு
கணவன்
மனைவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Recommended image2
மொத்தமாக மாறும் விதிமுறை..? நோட்டமிடும் Income Tax.. ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா?
Recommended image3
Business Idea : ரூ.50 ஆயிரம் முதலீடு.. மாதம் ரூ.1 லட்சம் வருமானம்.. இளைஞர்களை கவரும் புதிய பிசினஸ் ஐடியா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved