MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Aranthangi Nisha: விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவின் அதிரடி முடிவுக்கு நயன்தாரா தான் காரணமா?

Aranthangi Nisha: விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவின் அதிரடி முடிவுக்கு நயன்தாரா தான் காரணமா?

ரசிகர்களால் சின்னத்திரை நயன்தாரா என்று, செல்லமாக அழைக்கப்பட்டு வந்த அறந்தாங்கி நிஷா இனிமேல் என்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம் என கூறியுள்ளார். இவரின் இந்த முடிவுக்கு நயன்தாரா தான் காரணம் என கூறப்படுகிறது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 21 2025, 03:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தென்னிந்திய திரையுலகில்,  நம்பர் 1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா, கோலிவுட் திரையுலக ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாடப்படுவபர். இந்த நிலையில், இந்த மாதம் இவர் வெளியிட்ட அறிக்கையில்,  இனிமேல் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். அதோடு தனது பெயர் தான் தனக்கான அடையாளம். அதனால், தன்னை நயன்தாரா என்று அழைத்தாலே போதும் என்று கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை புறக்கணித்த நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை புறக்கணித்த நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதால், ரசிகர்களுக்கும், தனக்கும் உள்ள இடைவேளை அதிகரிப்பது போல் உணர்வதாகவும், நான் எப்போதும் ரசிகர்களுக்கு இணக்கமாகவே இருக்க நினைக்கிறன். எனவே தன்னை நயன்தாரா என்று அழைப்பதையே விரும்புகிறேன் என கூறினார். நயன்தாராவின் இந்த முடிவு குறித்து, பல பிரபலங்கள் தங்களின் மனதில் பட்ட கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

Aranthangi Nisha : மகளின் க்யூட் போட்டோஸ் உடன் குட்நியூஸ் சொன்ன அறந்தாங்கி நிஷா.. குவியும் வாழ்த்து..
 

35
குஷ்புவின் கருத்து

குஷ்புவின் கருத்து

குறிப்பாக நடிகை குஷ்பு,  சூப்பர்ஸ்டார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே எனவே நயன்தாராவின் முடிவு வரவேற்க தக்கது என்பது போல் கூற, லாரன்ஸ் உள்ளிட்ட சில பிரபலங்கள்.... நயன்தாராவும் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக பல சாதனைகளை செய்துள்ளார். எனவே அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் தவறில்லை. அதே நேரம் அவரின் விருப்பமும் மிகவும் முக்கியம் என கூறி இருந்தனர்.

45
சின்னத்திரை நயன்தாரா என அழைக்க வேண்டாம்

சின்னத்திரை நயன்தாரா என அழைக்க வேண்டாம்

நயன்தாராவின் இந்த முடிவுக்கு காரணம், சில விமர்சகர்களின் விமர்சனம் என்றே கூறப்பட்டது. இது ஒருபுறம் இருக்க.... தற்போது சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் பிரபலம் ஆகி, தன்னுடைய திறமையால்,  பட்டிமன்ற பேச்சாளர், காமெடி நடிகை, மற்றும் தொகுப்பாளர் என பன்முக திறமையாளராக இருக்கும் அறந்தாங்கி நிஷா, தன்னை ரசிகர்கள் யாரும் சின்னத்திரை நயன்தாரா என அழைக்க வேண்டாம் என கூறியுள்ளார். இவரின் இந்த முடிவுக்கு காரணம், நயன்தாரா எடுத்து முடிவு தான் என கூறப்படுகிறது.

Aranthangi Nisha : தமிழ் புத்தாண்டன்று புது பிசினஸ் தொடங்கிய அறந்தாங்கி நிஷா - குவியும் வாழ்த்துக்கள்

 

55
பட்டங்களை புறக்கணிக்கும் பிரபலங்கள்:

பட்டங்களை புறக்கணிக்கும் பிரபலங்கள்:

சமீப காலமாகவே பிரபலங்கள் பலர் தங்களுக்கான பட்டங்களை புறக்கணித்து வருகிறார்கள். அந்த வங்கியில்  அஜித் குமார். தன்னை தல என்று அழைக்க வேண்டாம். ஏகே அல்லது அஜித் குமார் என்று அழைத்தால் போதும் என்று கூறியிருந்தார். அதே போன்று கமல் ஹாசனும் உலக நாயகன் என்ற பட்டம் வேண்டாம் என்று கூறியிருந்தார். இவர்களது வரிசையில் சமீபத்தில் நயன்தாராவும் இணைந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா
தமிழ் சினிமா
அறந்தாங்கி நிஷா
விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved