MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • தினமும் உடற்பயிற்சி செய்றீங்களா? கண்டிப்பா இந்த 5 உணவுகளை சாப்பிடனும்!

தினமும் உடற்பயிற்சி செய்றீங்களா? கண்டிப்பா இந்த 5 உணவுகளை சாப்பிடனும்!

தினமும் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், உடலை வலுவாக மற்றும்  கட்டமைப்பாக வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Mar 21 2025, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

Best Foods For Exercise : உடற்பயிற்சி என்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கவும், உடற்கட்டமைப்பு பெறவும் உதவுகிறது. ஆனால் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், தசைகளின் வளர்ச்சிக்கு ஒரு சில உணவு வகைகள் சாப்பிடுவது ரொம்பவே முக்கியம். தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அது என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
முட்டை

முட்டை

முட்டையில் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் கே உள்ளன. இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் எனவே தினமும் 2 அவித்த முட்டை சாப்பிட மறுக்காதீர்கள்.

36
இறைச்சி:

இறைச்சி:

இறச்சியில் உடலுக்கு தேவையான அதிகளவு கொழுப்பு சத்து உள்ளன. எனது உடற்பயிற்சி செய்பவர்கள் குறிப்பிட்ட அளவு இறைச்சி எடுத்துக் கொள்வது ரொம்பவே நல்லது.

இதையும் படிங்க:  உடல் எடை குறைக்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யனும்?

46
பாதாம்:

பாதாம்:

தினமும் உடற்பயிற்சி செய்வர்கள் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் பாதாம் உடலில் அதிகமாக வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதனால் உடற்பயிற்சி செய்யும் போது வலிமை பெற முடியும்.

இதையும் படிங்க:  தினமும் உடற்பயிற்சி செய்தும் எடை குறையலியா? அப்போ இது தான் காரணம்

56
வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் பாடி பில்டர்களுக்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால், அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

66
ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலிபச்சை காய்கறிகளில் ஒன்றாகும். இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், உடற்பயிற்சி செய்பவர்களின் ஆயுளை நீட்டிக்கிறது. மேலும் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
உடற்பயிற்சி
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
உடற்பயிற்சிக்கான உணவுகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pappalikai Koottu: பப்பாளிக்காய் கூட்டு.! இவ்ளோ நல்லதா? ஐந்தே நிமிடங்களில் செய்யலாம் ஈசியா!
Recommended image2
Mushroom Chutney: காளான் சட்னி ரெசிபி..காரசாரமான சுவையில் ஈஸியாக செய்வது எப்படி?
Recommended image3
Egg Curry: உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு.. மணக்க மணக்க காரசாரமான கிராமத்து ஸ்டைல் ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved