MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரே படத்துக்கு 5 கிளைமாக்ஸா? 2000 கோடி வசூல் அள்ளிய படத்தின் வியக்க வைக்கும் சீக்ரெட்!

ஒரே படத்துக்கு 5 கிளைமாக்ஸா? 2000 கோடி வசூல் அள்ளிய படத்தின் வியக்க வைக்கும் சீக்ரெட்!

ஒரு படத்துக்கு ஒரு கிளைமாக்ஸோ அல்லது இரண்டு கிளைமாக்ஸோ வைத்து பார்த்திருப்போம், ஆனால் ஒரு படத்திற்காக 5 கிளைமாக்ஸ் யோசித்திருக்கிறார் ஒரு இயக்குனர். அவர் யார் என பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 21 2025, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

5 Climaxes in Rs. 2000 Crore Film: Director Reveals Surprising Details : இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கிய தங்கல் (Dangal) திரைப்படம் 2016-ல் வெளியானது. அமீர் கான் தான் இப்படத்தை தயாரித்து இருந்தார். இந்த திரைப்படம் மஹாவீர் சிங் போகட்டின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அவர் ஒரு மல்யுத்த வீரர். அவர் தனது மகள்களான கீதா போகட் மற்றும் பபிதா குமாரி ஆகியோருக்கு இந்தியாவின் முதல் உலகத் தரம் வாய்ந்த பெண் மல்யுத்த வீராங்கனைகளாக பயிற்சி அளித்தார். இந்த திரைப்படத்தில் அமீர்கான் உடன் பாத்திமா சனா ஷேக் மற்றும் சானியா மல்ஹோத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Dangal (2016)

Dangal (2016)

தங்கல் படம் வெளியானவுடன் பல புதிய சாதனைகளை படைத்தது மற்றும் பல பழைய சாதனைகளை முறியடித்தது. இந்த திரைப்படம் வசூலில் உலக அளவில் அனைத்து இந்திய திரைப்படங்களையும் மிஞ்சியது. இந்த திரைப்படம் செய்த வசூலை இதுவரை எந்த இந்திய திரைப்படமும் செய்யவில்லை. தங்கல் திரைப்படத்தின் மொத்த உலகளாவிய வசூல் 2024 கோடி ரூபாய். அதே நேரத்தில் திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் 70 கோடி ரூபாய். 

இதையும் படியுங்கள்... ரிஸ்க் எடுக்குறதெல்லாம் இவங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி - படத்துக்காக உடல் எடையை குறைத்த டாப் ஹீரோஸ் லிஸ்ட்

35
Dangal Movie Secret

Dangal Movie Secret

தங்கல் திரைப்படத்திற்காக முதலில் டாப்சி பன்னு, தீக்ஷா சேத் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோரை அணுகினார்கள். அவர்கள் அமீர்கானின் மகள்களாக நடிக்க மறுத்துவிட்டனர். அதன்பின்னரே பாத்திமா சனா ஷேக் மற்றும் சன்யா மல்ஹோத்ரா ஆகியோர் இறுதி செய்யப்பட்டனர். இப்படத்தில் அமீர்கானின் மனைவி கதாபாத்திரத்திற்காக மல்லிகா ஷெராவத் ஆடிஷன் செய்தார். ஆனால் அவர் அதில் தோல்வியடைந்தார். பின்னர் 70 நடிகைகளுக்கு ஆடிஷன் நடத்தப்பட்டது. இறுதியில் இந்த கதாபாத்திரத்தில் சாக்ஷி தன்வர் நடித்தார். அமீர்கான் இந்த கதாபாத்திரத்தை நிராகரித்திருந்தால் மோகன்லால் அல்லது கமல்ஹாசன் நடித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

45
Dangal Movie Record

Dangal Movie Record

தங்கல் திரைப்படத்திற்காக அமீர்கான் தனது உடல் தோற்றத்தில் கடுமையாக உழைத்தார். தன்னை வயதானவராக காட்டிக்கொள்ள அவர் நிறைய முயற்சி செய்தார். அவர் சுமார் 25 கிலோ எடை அதிகரித்தார். இதனால் அவரது எடை 98 கிலோவாக அதிகரித்தது. இப்படி பல்வேறு ரிஸ்க் எடுத்து அமீர்கான் நடித்த இந்த மாஸ்டர் பீஸ் படத்தின் கிளைமாக்ஸ் அனைவரையும் கண்கலங்க வைக்கும் படி அமைக்கப்பட்டிருந்தது.

55
5 Climax for Dangal

5 Climax for Dangal

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் தங்கல் படத்திற்காக மொத்தம் 5 கிளைமாக்ஸை எழுதி வைத்திருந்தாராம் இயக்குனர் நிதீஷ் திவாரி. இறுதிப்போட்டியை காண அமீர்கான் வராத நிலையில், அவரது மகள்கள் எப்படி பதக்கம் வெல்வார்கள் என்பதை அடிப்படையாக வைத்து 5 விதமான கிளைமாக்ஸ் எழுதி இருந்தாராம். அதில் கிளைமாக்ஸில் தேசிய கீதம் பாடும் காட்சி இடம்பெற்றதால், அதில் அமீர்கான் போட்டியை காண வந்திருந்தால் நன்றாக அமையும் எனக் கருதி இறுதியில் அந்த கிளைமாக்ஸை படத்தில் வைத்தார்களாம்.

இதையும் படியுங்கள்...  அமீர்கானின் புது காதலிக்கு 6 வயதில் குழந்தை இருக்கு; யார் இந்த கெளரி ஸ்ப்ராட்? வயது வித்தியாசம் என்ன?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆமிர் கான்
தங்கல் (திரைப்படம்)
சினிமா
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(39.0 ov)159/1
Day 2
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Recommended image2
Ashwin Kumar : பிளாக்பஸ்டர் இயக்குநரின் பேத்தியா இது... அஸ்வின் குமார் திருமணம் செய்த புவனேஸ்வரி யார் தெரியுமா?
Recommended image3
Sathyavan Savithiri Review : கீர்த்தி சுரேஷ் நடித்த சத்தியவான் சாவித்திரி பந்தயம் அடித்ததா? பல்பு வாங்கியதா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved