இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:44 PM (IST) Dec 18
Adhire Abhi connection with Rebel Star Prabhas : நட்புக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை. அதற்கு சிறந்த உதாரணம் பிரபாஸ். ஜபர்தஸ்த் நிகழ்ச்சியில் உள்ள ஒரு காமெடியன் பிரபாஸின் நெருங்கிய நண்பர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
10:35 PM (IST) Dec 18
அமெரிக்கா செல்லும் இந்தியர்கள், தங்கள் விசா காலாவதி தேதியை மட்டும் நம்பி அங்கு தங்கிவிட வேண்டாம் என அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது. விசா விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
10:24 PM (IST) Dec 18
Nagarjuna Health Issues :நாகார்ஜுனா 66 வயதிலும் இளம் ஹீரோக்களை மிஞ்சும் ஃபிட்னஸை பராமரிக்கிறார். இவ்வளவு ஃபிட்டாக இருக்கும் நாகார்ஜுனாவுக்கு ஒரு உடல்நலப் பிரச்சனை உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
10:18 PM (IST) Dec 18
பாட்னாவில் அரசு விழா ஒன்றில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பெண் மருத்துவர் ஒருவரின் பர்தாவை வலுக்கட்டாயமாக நீக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் ஆதரவாகப் பேசியதும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
10:18 PM (IST) Dec 18
தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் சேப்பாக்கம் சர்வதேச ஸ்டேடியம் உள்ளது. பெங்களூருவில் சின்னசாமி ஸ்டேடியம் உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சின் என இரண்டு சர்வதேச ஸ்டேடியங்கள் உள்ளன.
10:11 PM (IST) Dec 18
Jana Nayagan Oru Pere Varalaaru YouTube Record : ஒரு பேரு வரலாறு என்னும் பாடல் தற்போது வரலாறை முறியடித்தது ரசிகர்கள் மனதில் youtube இல் ஒரு மில்லியன் வியூவர்ஸ் ஐ தொட்டது.
09:49 PM (IST) Dec 18
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனின் குடும்பத்தினர் இப்போது நிம்மதி இல்லாமல் தவித்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
09:37 PM (IST) Dec 18
சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) இறுதிப் போட்டியில் ஹரியானாவை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜார்க்கண்ட் அணி தனது முதல் பட்டத்தை வென்றது. கேப்டன் இஷான் கிஷன் மின்னல் வேக சதம் விளாசினார்.
09:12 PM (IST) Dec 18
Oru Pere Varalaaru Reactions and Reviews in You Tube : தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் பாடல் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பாடலை கொண்டாடி வருகின்றனர்.
09:09 PM (IST) Dec 18
தீய சக்திகளிடம் நாம் ஏமாந்து போய்விட்டால், பின்னர் ‘விடியல்’ என்பதே இருக்காது. தமிழகம் இருளில் மூழ்கி விடும். எனவே நாம் விழிப்புடன் செயல்படும் காலம் இது
09:07 PM (IST) Dec 18
ஓலா, உபெர் நிறுவனங்களுக்குப் போட்டியாக, மத்திய அரசின் ஆதரவுடன் 'பாரத் டாக்ஸி' என்ற புதிய கூட்டுறவு டாக்ஸி சேவை 2026-ல் அறிமுகமாகிறது. சர்ஜ் கட்டணம் இல்லாத வெளிப்படையான கட்டண முறை மற்றும் ஓட்டுநர்களுக்கு அதிக வருவாய் போன்ற அம்சங்களுடன் இது வருகிறது.
09:06 PM (IST) Dec 18
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சட்டமுன்வடிவில் உத்தரவாத வேலைவாய்ப்பை ஆண்டுக்கு 125 நாட்களாக அதிகரித்திருப்பது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாக உள்ளது என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
08:42 PM (IST) Dec 18
Inspirational Story of Natural Farmer Nandhakumar : நஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்கவும், அழிந்து வரும் பூர்வீக விதைகளை மீட்டெடுக்கவும் போராடி வரும் தமிழ் விவசாயி நந்தகுமாரின் ஊக்கமளிக்கும் பயணம் குறித்து இங்கே விரிவாகக் காணலாம்.
08:34 PM (IST) Dec 18
கர்நாடகாவின் கார்வார் கடற்கரையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட கடற்புறா ஒன்று பிடிபட்டுள்ளது. முக்கிய கடற்படை தளத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதால், உளவு வேலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
08:10 PM (IST) Dec 18
IND vs SA 5th T20I: இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து விரிவாக பார்க்கலாம்.
07:54 PM (IST) Dec 18
மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள 1,500 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில், 3 மாதங்களில் 27,397 பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவில் பதிவு முறையின் லாகின் ஐடி ஹேக் செய்யப்பட்டு இந்த மாபெரும் மோசடி அரங்கேறியுள்ளது.
07:38 PM (IST) Dec 18
Thadi Balaji Joins Latchiya Jananayaga Katchi: நடிகர் தாடி பாலாஜி தவெகவில் இருந்து விலகி லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார்.
07:34 PM (IST) Dec 18
Vijay Dance Steps in Jana Nayagan Oru Pere Varalaaru : தளபதி விஜய்யின் 'ஜன நாயகன்' 2-வது சிங்கிள் 'ஒரு பேரே வரலாறு' வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்தப் பாடலில் விஜய்யின் அதிரடி நடனம் விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
06:58 PM (IST) Dec 18
40 வயதிற்கு பிறகும் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய சில பழங்களின் பட்டியல் இங்கே.
06:48 PM (IST) Dec 18
குளிர்காலத்தில் அதிகரிக்கும் இனிப்பு ஆசையால் உடல் எடை கூடும். எடையைக் குறைக்கும்போது இனிப்பு ஆசையைக் கட்டுப்படுத்த உதவும் சில ஆரோக்கியமான உணவுகள் இங்கே.
06:45 PM (IST) Dec 18
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் ஒரு பேரே வரலாறு லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
06:26 PM (IST) Dec 18
முகத்தை பொலிவாக்க வெண்ணெயை பயன்படுத்தும் முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
06:24 PM (IST) Dec 18
''ஒரு வார்த்தை கூட சொந்தமாக பேச தெரியவில்லை. எந்தவொரு தலைவர்களின் வரலாறும் தெரியவில்லை. இவர் தமிழகத்தை ஆளப் போகிறாராம்'' என்று நாம் தமிழர் கட்சியினர் விஜய்யை கிண்டலடித்து வருகின்றனர்.
06:09 PM (IST) Dec 18
வெளிநாடுகளில் திட்டமிடப்பட்ட பிச்சையெடுக்கும் செயல்களில் பாகிஸ்தானியர்கள் ஈடுபடுவதால், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் கடுமையான விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சவுதி அரேபியா ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றியுள்ளது.
05:46 PM (IST) Dec 18
05:32 PM (IST) Dec 18
ஈரோட்டில் மக்கள் சந்திப்பின் மூலம் தனது வாழ்நாளில் இதுவரை இல்லாத அளவு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தவெக தலைவர் விஜய் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
05:29 PM (IST) Dec 18
Selvaraghavan Emotional Post about Life Pain: விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் இயக்குநர் செல்வராகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் சாமி மீதே வெறுப்பு வரும் அளவிற்கு எல்லாமே நடக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
05:26 PM (IST) Dec 18
யூரிக் அமில அளவை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வாழ்க்கையில் முறையில் சில மாற்றங்களைக் மட்டும் செய்தால் போதும். அவை என்னவென்று இங்கு காணலாம்.
05:21 PM (IST) Dec 18
ஈரோடு விஜயமங்கலத்தில் நடந்த கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் திமுகவை 'தீய சக்தி' என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், விஜய் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் பதிலளித்தார்.
05:04 PM (IST) Dec 18
Dec 19 Thulam Rasi Palan : டிசம்பர் 19, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:02 PM (IST) Dec 18
என் குடும்பத்தில் 9 பேரும் விஜய்க்கு தான் ஓட்டு போட்டுவார்கள். அப்படி ஓட்டு போடவில்லை என்றால் சாப்பாட்டில் விஷம் வைத்து விடுவேன் என ஈரோட்டில் விஜய்யின் தீவிர ரசிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
05:02 PM (IST) Dec 18
Dec 19 Viruchiga Rasi Palan : டிசம்பர் 19, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:59 PM (IST) Dec 18
Dec 19 Dhanusu Rasi Palan: டிசம்பர் 19, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:43 PM (IST) Dec 18
இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஒரு அண்டை நாட்டின் உள் விஷயம் மட்டுமல்ல, ஒரு தீவிரமான தேசிய பாதுகாப்பு பிரச்சினை. இந்தியாவும் வங்காளதேசமும் 4,096 கிலோமீட்டர் திறந்த எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
04:25 PM (IST) Dec 18
மிக்ஸி ஜாரில் அரைத்த பூண்டு மற்றும் வெங்காயம் வாசனையை நொடியில் போக்க சூப்பரான சில டிப்ஸ்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
04:09 PM (IST) Dec 18
ஹூண்டாய் கிரெட்டாவின் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில், மஹிந்திரா நிறுவனம் ஒரு புதிய மிட்சைஸ் எஸ்யூவியை உருவாக்கி வருகிறது.
03:58 PM (IST) Dec 18
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, கரூர், மேட்டூர், தேனி, மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளான ரெட்ஹில்ஸ், அலமாதி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
03:57 PM (IST) Dec 18
ஆர்.எஸ்.எஸ். தலைவர் தத்தாத்ரேய ஹோசபலே, சுற்றுச்சூழல் காரணங்களுக்காக முஸ்லிம்கள் சூரியனை வழிபட வேண்டும் என்றும், இந்து மதமே மேலானது என்றும் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்து, மதச்சார்பின்மை குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.
03:40 PM (IST) Dec 18
தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட தொண்டர்களுடன் விஜய் எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரலாகி வருகிறது.
03:34 PM (IST) Dec 18
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதை எடப்பாடி பழனிசாமி, அவரின் டெல்லி ஓனர் தடுக்க நினைத்தாலும் முடியாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.