- Home
- Tamil Nadu News
- நாளை வெள்ளிக்கிழமை அதுவுமா.. தமிழகத்தில் முக்கிய இடங்களில் 8 மணிநேரம் மின்தடை அறிவிப்பு!
நாளை வெள்ளிக்கிழமை அதுவுமா.. தமிழகத்தில் முக்கிய இடங்களில் 8 மணிநேரம் மின்தடை அறிவிப்பு!
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, கரூர், மேட்டூர், தேனி, மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளான ரெட்ஹில்ஸ், அலமாதி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கோவை
மாதாந்திர பாராமரிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் மின்தடை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளை தினம் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம். சென்னை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 நேரமும் மற்ற அடங்களில் 8 மணி நேரம் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை
புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம், ராமகிருஷ்ணா மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
கரூர்
வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.
மேட்டூர்
அரூர்பட்டி, பூசாரியூர், புளியம்பட்டி, செலவாடை, எட்டிக்குட்டைமேடு, ஆண்டிபாளையம், ஈகபுரம், கன்னந்தேரி, கச்சுப்பள்ளி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், புதுப்பாளையம், கோரணம்பட்டி, கோணசமுத்திரம், எடங்கனசாலை, ஆர்.புதூர், கொல்லப்பட்டி, தைலம்பட்டி, தெப்பக்குட்டை, ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், சௌரியூர், செலவாடை.பன்னிகனூர், கட்டிநாயக்கன்பட்டி, காட்டம்பட்டி
அலமாதி
தேனி
திருமலாபுரம், அம்மாச்சியாபுரம், ரெங்கநாதபுரம், முத்தனம்பட்டி, கே.விளக்கு பிறத்துக்காரன்பட்டி, மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்
அலமாதி
கிழ்கொண்டையுர், அரக்கம்பாக்கம், கர்லபாக்கம்,தாமரைபாக்கம், கதவூர், வேலச்சேரி, பாண்டேஸ்வரம், கரனை, புதுகுப்பம், வாணியன்சத்திரம், ஆயிலச்சேரி, குருவாயில், பூச்சியத்துபேடு, கோடுவல்லி, ரெட்ஹில்ஸ் சாலை, பால்பண்ணை, வேல் டெக் சாலை, கொள்ளுமேடு சாலை.
ரெட்ஹில்ஸ்
சோத்துபாக்கம் சாலை, பாலாஜி கார்டன், புள்ளிலைன், பைபாஸ், வடகரை, விஷ்ணு நகர், கிராண்ட்லைன், கண்ணம்பாளையம், செம்பரம்பாக்கம், தீயப்பாக்கம், தீயப்பாக்கம், பாடியநல்லூர், எம்.ஜி.ஆர். நகர், முத்துமாரி அம்மன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

