Published : Jul 27, 2025, 06:49 AM ISTUpdated : Jul 28, 2025, 05:34 PM IST

Tamil News Live Today 27 July 2025: Zodiac Signs - செவ்வாய் கன்னி ராசிக்கு பெயர்ச்சி - 3 ராசிகளுக்கு நஷ்டம்!

சுருக்கம்

இன்றைய தமிழ்நாடு முக்கிய செய்திகள் ஜூலை 27, 2025: தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, மு.க.ஸ்டாலின் உடல்நிலை, எடப்பாடி சந்திப்பு, சினிமா உள்ளிட்ட பிரேக்கிங் நியூஸ்கள் இப்போது உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.

05:34 PM (IST) Jul 28

Zodiac Signs - செவ்வாய் கன்னி ராசிக்கு பெயர்ச்சி - 3 ராசிகளுக்கு நஷ்டம்!

Mars Transit in Virgo 2025 Zodiac Signs : ஜூலை 28, 2025 இன்று செவ்வாய் கிரகம் கன்னி ராசிக்குள் நுழைகிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Read Full Story

11:08 PM (IST) Jul 27

சும்மா அதிரடி காட்டுது இன்போசிஸ்! 20,000 இன்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு!

இன்போசிஸ் நடப்பு நிதியாண்டில் 20,000 புதிய பொறியியல் பட்டதாரிகளை பணியமர்த்தவுள்ளது. பொருளாதாரச் சூழல் சவாலாக இருந்தாலும், வருவாய் வளர்ச்சி குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இந்த முடிவை எடுத்துள்ளது.

Read Full Story

10:41 PM (IST) Jul 27

ஆத்தாடி! பாம்புக்கு செயற்கை சுவாசம் அளித்து உயிர் பிழைக்க வைத்த வீர்ர்!

வலைக்குள் சிக்கிய பாம்புக்கு செயற்கை சுவாசம் அளித்து உயிர்காத்த வனவிலங்கு மீட்பு வீரர் லிஜோ கச்சேரி, நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். மான்கன்றுக்கு சிபிஆர் கொடுத்து உயிர்ப்பித்த லிஜோ, மீண்டும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Read Full Story

10:02 PM (IST) Jul 27

அசத்தும் கொங்கு நண்பர்கள் சங்கம்.! தொழற்துறையில் சாதித்தவர்களுக்கு விருது

என்.டி.சி குழுமத்தின் தலைவர் டாக்டர் சந்திரமோகனுக்கு கொங்கு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் கொங்கு மாமணி விருது வழங்கப்பட்டது. லாஜிஸ்டிக்ஸ் துறையில் சாதனை படைத்ததற்காகவும், ஆன்மிக பங்களிப்பிற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.

Read Full Story

09:39 PM (IST) Jul 27

அடப்பாவமே! கூகுள் வேலையில் சேர்ந்த இளைஞரை கிழிச்சு தொங்கவிட்ட நெட்டிசன்கள்

விண்ட்சர்ஃப் நிறுவனத்தின் CEO வருண் மோகன், டீப்மைண்டில் இணைந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. OpenAI வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அவர் திடீரென டீப்மைண்டில் இணைந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story

08:27 PM (IST) Jul 27

IND vs ENG - கெத்து காட்டிய கில்! கேலி செய்த டக்கெட்டை வாயடைக்க வைத்த சம்பவம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் கேப்டன் சுப்மன் கில் அதிரடி சதமடித்து அசத்தினார். இது அவரது நான்காவது சதம் மட்டுமல்ல, பல சாதனைகளை முறியடித்து விமர்சகர்களின் வாயை அடைத்த சாதனையாகும்.
Read Full Story

07:36 PM (IST) Jul 27

விழிப்புணர்வு இல்லேன்னா எல்லாமே வேஸ்ட்! தலைமை நீதிபதி கவாய் திட்டவட்டம்

இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், மக்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். அனைத்து சமூகங்களும் இணக்கமாக வாழ்ந்த பழைய காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும் என்றும் நீதிபதி கவாய் கேட்டுக்கொண்டார்.

Read Full Story

07:00 PM (IST) Jul 27

தோளுக்கு மீறி வளர்ந்த மகன் – இன்னமும் 2 பீஸ் உடையில் போஸ் கொடுக்கும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை!

Ethirneechal Thodargiradhu Actress Kaniha : தோளுக்கு மீறி மகன் வளர்ந்த நிலையில் எதிர்நீச்சல் 2 சீரியல் நடிகையான கனிகா 2 பீஸ் உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Full Story

06:27 PM (IST) Jul 27

முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்! டாக்டர்கள் போட்ட 3 முக்கியமான கண்டிஷன்ஸ்!

லேசான தலைச்சுற்றல் காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதயத்துடிப்பில் ஏற்பட்ட வேறுபாடுகளே தலைச்சுற்றலுக்குக் காரணம் என மருத்துவப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.

Read Full Story

06:11 PM (IST) Jul 27

மோடி வெளியிட்ட ராஜேந்திர சோழன் நாணயம் - என்னென்ன இருக்கு தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி தஞ்சையில் ரூ.1,000 மதிப்புள்ள ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார். இந்த நாணயம் சோழர்களின் கடல் வலிமையையும், உலகளாவிய வர்த்தகத்தையும் நினைவூட்டுகிறது.
Read Full Story

05:51 PM (IST) Jul 27

மாமன்னனை நம்பி மாரீசனில் ஏமாந்த மூவி டீம் - ஃபகத் பாசில் அண்ட் வடிவேலு காம்போவிற்கு வெற்றியா?

Maareesan Box Office Collection Day 2 Report : மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான மாரீசன் படத்தின் 2ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி பார்க்கலாம்.

Read Full Story

05:26 PM (IST) Jul 27

பயங்கரம்! மெல்போர்ன்ல இந்தியரை வெறித்தனமா தாக்கிய கும்பல்! கையைக் காப்பாறிய டாக்டர்கள்!

மெல்போர்ன் நகரில் மருந்து வாங்கச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவுரப் ஆனந்த் என்பவரை ஐந்து இளைஞர்கள் கும்பல் அரிவாளால் தாக்கியது. படுகாயமடைந்த அவரது கை கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் காப்பாற்றினர்.
Read Full Story

05:14 PM (IST) Jul 27

Zodiac Signs - இந்த 4 ராசிக்காரங்க மாமியார் வீட்டில் மகாராணி மாதிரி வாழ்வாங்களாம்.! உங்க ராசி இருக்கான்னு பாருங்க

ஜோதிடத்தின் படி சில ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் மாமியார் வீட்டில் சிறப்பான மதிப்போடு ராணியைப் போன்ற வசதியான வாழ்வை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. அந்த ராசிகள் எவை? அவர்களின் குணாதிசயங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:05 PM (IST) Jul 27

18 வயது வரை மாதம் ரூ.2000 கொடுக்கும் தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 ஊக்கத்தொகை வழங்கும் ஆதரவு கரஙகள் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

Read Full Story

04:12 PM (IST) Jul 27

Cholagangam Lake - கங்கை கொண்ட சோழபுரத்திற்கு உயிரூட்டிய பிரமாண்ட சோழகங்கம் ஏரி என்ன ஆனது? இன்றைய நிலை என்ன தெரியுமா?

ராஜேந்திர சோழன் தான் நிர்மாணித்த புதிய தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்திற்கு உயிரூட்டுவதற்கும், குடிநீர் ஆதாரமாகவும் ஒரு பிரம்மாண்ட ஏரியை உருவாக்கினார். அந்த ஏரியின் தற்போதைய நிலை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

04:08 PM (IST) Jul 27

Joy Crizildaa - ரங்கராஜை மாமா மாமா என்று அழைக்கும் ஜாய் கிரிசில்டா யார் தெரியுமா?

Joy Crizildaa Madhampatty Rangaraj Marriage : சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

Read Full Story

04:01 PM (IST) Jul 27

'அன்பே சிவம்' என்று சொன்னால் போதும்... சோழ மண்டலத்தை அதிர வைத்த மோடி!

பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு வருகை தந்து ராஜேந்திர சோழனுக்கு அஞ்சலி செலுத்தினார். திருமூலரின் 'அன்பே சிவம்' என்ற கருத்தைப் பாராட்டிய அவர், சோழ மன்னர்களின் இராஜதந்திர உறவுகளைப் பற்றியும் பேசினார்.

Read Full Story

03:17 PM (IST) Jul 27

காசாவில் மனிதாபிமான 'பிரேக்'! இந்த நேரத்துக்குள் சாப்பிட்டுகோங்க!

காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க, குறிப்பிட்ட பகுதிகளில் தினசரி ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இது உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு சேர உதவும்.
Read Full Story

03:03 PM (IST) Jul 27

சிவன் புகழ்பாடிய இசைஞானி இளையராஜா! அப்படியே மெய் மறந்து ரசித்த பிரதமர் மோடி! உருகிய அரங்கம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவின் ஆன்மிக நிகழ்ச்சியை மெய் மறந்து ரசித்து கேட்டார்.

Read Full Story

02:40 PM (IST) Jul 27

Zodiac Signs - மேஷம் முதல் மீனம் வரை – ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கு? இதோ பலன் அண்ட் பரிகாரங்கள்!

August Month Rasi Palan in Tamil : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

02:36 PM (IST) Jul 27

Gangaikonda Cholapuram - தலையில் கங்கை நீரை சுமந்து வந்த வட இந்திய மன்னர்கள்..! கங்கை கொண்ட சோழபுரம் உருவான வீர வரலாறு.!

In this post, we will take a detailed look at how Gangaikonda Cholapuram was built and the Rajendra Chola : கங்கைகொண்ட சோழபுரம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்தும், அதை கட்டிய ராஜேந்திர சோழன் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

 

Read Full Story

02:12 PM (IST) Jul 27

ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் பேங்க் லீவு.. முழு லிஸ்ட் இதோ!!

ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில விடுமுறைகள், வார இறுதி நாட்கள் உட்பட இந்தப் பட்டியல் முக்கியமான நிதிப் பணிகளைத் திட்டமிட உதவும்.
Read Full Story

01:57 PM (IST) Jul 27

ஆகஸ்ட் 1 முதல் 6 முக்கிய விதி மாற்றங்கள்.. உங்கள் செலவுகள் அதிகரிக்கும்

ஆகஸ்ட் 1, 2025 முதல், கிரெடிட் கார்டு சலுகைகள், UPI வரம்புகள், எரிபொருள் விலைகள் உள்ளிட்ட பல நிதி விதிமுறைகள் மாற உள்ளன. இந்த மாற்றங்கள் சாதாரண மக்களின் அன்றாட செலவுகளை பாதிக்கலாம்.

Read Full Story

01:39 PM (IST) Jul 27

சோனமுத்தா போச்சா.. எம்ஜி கோமெட் இவி விலை உயர்வு.. அப்பவே வாங்கிருக்கலாம்

எம்ஜி கோமெட் இவி அதன் இரண்டாவது விலை உயர்வை மேற்கொண்டுள்ளது. பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் (BaaS) சந்தா விகிதமும் ஒரு கி.மீ.க்கு ரூ.2.90 இல் இருந்து ரூ.3.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Read Full Story

01:32 PM (IST) Jul 27

கங்கைகொண்ட சோழபுரத்தில் காலடி பதித்த முதல் பிரதமர்! தமிழர்களின் பாரம்பரிய உடையில் மனமுருகி வழிபட்ட மோடி!

பிரதமர் மோடி தமிழ்நாடு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் தரிசனம் செய்தார். தமிழர்களின் பாரம்பரிய உடையை அணிந்து வந்த பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியையும் பார்வையிட்டார்.

Read Full Story

01:22 PM (IST) Jul 27

சிறுமியை சீரழித்தது எப்படி? தலை சுற்ற வைக்கும் திடுக்கிடும் தகவல்கள்

கும்மிடிப்பூண்டி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 10 நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு, சூலூர்பேட்டையில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
Read Full Story

12:59 PM (IST) Jul 27

Snake - பீஹாரில் நாகமணியை விட்டுச் சென்ற பாம்பு? உண்மையில் நாகமணி இருக்கிறதா? உண்மை என்ன?

சமீபத்தில் பீஹாரில் பாம்பின் தலையில் இருந்து ஒரு கல் விழுந்ததாகவும், அந்த கல் நாகமணி என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. உண்மையில் நாகமணி என்று ஒன்று இருக்கிறதா என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

12:35 PM (IST) Jul 27

அப்பாடா! தெரு நாய்கள் தொல்லை இனி இருக்காது! தமிழ்நாடு அரசு சொன்ன குட்நியூஸ்!

தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தெரு நாய்களின் தொல்லை இனி அதிகம் இருக்காது.

Read Full Story

11:49 AM (IST) Jul 27

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்; அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்ட கோடீஸ்வரர் மாதம்பட்டி ரங்கராஜ்!

Madhampatti Rangaraj 2nd Marriage With Joy Crizildaa : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக புதிய உச்சம் தொட்ட கோடீஸ்வரர் மாதம்பட்டி ரங்கராஜ் 2ஆவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Full Story

11:48 AM (IST) Jul 27

அதிகாலையிலேயே பரபரப்பு! முதல்வர் ஸ்டாலின், விஜய் வீட்டில் குவிந்த போலீஸ்! என்ன விஷயம்?

சென்னையில் முதல்வர் ஸ்டாலின், விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Read Full Story

11:31 AM (IST) Jul 27

Vibrio vulnificus - வேகமாக பரவும் 'மனித சதை உண்ணும் பாக்டீரியா'.! இந்த இடத்துக்கு மட்டும் போய்டாதீங்க.!

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் மனித சதையை உண்ணும் அரிய பாக்டீரியாவான ‘விப்ரியோ வல்னிஃபிகஸ்’ என்கிற பாக்டீரியா வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அங்கு 4 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த அரிய வகை பாக்டீரியா குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Read Full Story

10:55 AM (IST) Jul 27

இபிஎஸ் வைத்த ஆப்பு! கண்டுகொள்ளாத பிரதமர் மோடி! ஓபிஎஸ், டிடிவி தினகரனை கழட்டி விடும் பாஜக?

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இபிஎஸ்ஸை சந்தித்த நிலையில், ஓபிஎஸ்ஸை சந்திக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் டிடிவி தினகரனும் மோடியை சந்திக்கவில்லை.

Read Full Story

10:44 AM (IST) Jul 27

கோடி கோடியாய் வசூல் குவிக்கும் தலைவன் தலைவி படத்தின் 2 நாள் வசூல் – தியேட்டருக்கு படையெடுக்கும் குடும்ப ஆடியன்ஸ்!

Thalaivan Thalaivii Box Office Collection Day 2 Report in Tamil : குடும்பக் கதையை மையப்படுத்தி வெளியான விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

10:36 AM (IST) Jul 27

2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்.. 6 மாத கர்ப்பம் தான் காரணமா?

சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

Read Full Story

10:24 AM (IST) Jul 27

Zodiac Signs - 18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் தரித்திர யோகம்.. இந்த 5 ராசிகளை தரித்திரம் பிடிக்க போகுது.!

ஜோதிட சாஸ்திரங்களின்படி தரித்திர யோகம் என்பது ஒரு அசுப (தீய) யோகமாக கருதப்படுகிறது. சிம்ம ராசியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோகம் உருவாக உள்ளது. அதன் விளைவுகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

09:34 AM (IST) Jul 27

மருத்துவமனையில் இருந்தும் அடித்து ஆடும் ஸ்டாலின்! நிதியை வழங்குங்க! பிரதமரிடம் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். மிக முக்கியமாக நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி நிதியை விடுவிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Read Full Story

09:25 AM (IST) Jul 27

ரயில் பயணிகளே! லக்கேஜ் லிமிட் இவ்வளவுதான்.. மீறினால் அபராதம்

இந்திய ரயில்வே சாமான்கள் விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. பயணிகள் அனுமதிக்கப்பட்ட எடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும். ஸ்லீப்பர் முதல் ஏசி வரை வகுப்பைப் பொறுத்து எடை வரம்பு மாறுபடும்.
Read Full Story

08:43 AM (IST) Jul 27

விஜய்யை கோபத்தில் ஆழ்த்திய தொண்டர்கள்! தவெகவினருக்கு முக்கிய உத்தரவு! இப்படி பண்ணாதீங்க!

நடிகர் விஜய்ய்யின் தவெக தொண்டர்களுக்கு அக்கட்சி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்ப்போம்.

Read Full Story

08:10 AM (IST) Jul 27

திருச்சியில் மோடி- இபிஎஸ்.. மதுரையில் விஜய்.. திமுகவுக்கு எதிராக பாயும் அஸ்திரங்கள்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே திருச்சியில் சந்திப்பு நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், இந்த சந்திப்பு கூட்டணிகளில் சாத்தியமான மறுசீரமைப்புகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

Read Full Story

07:13 AM (IST) Jul 27

இந்த ராசிகளுக்கு பணம் கொட்டப்போகுது; இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் பல ராசிகளுக்கு நிதியான முன்னேற்றம் மற்றும் சுபநிகழ்வுகள் நடைபெறும் வாய்ப்பை உணர்த்துகின்றன. சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு, வெளியூர் பயணம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற நல்ல பலன்கள் கிடைக்கும்.

Read Full Story

More Trending News