Asianet News TamilAsianet News Tamil

வெப்ப அலை மூலமாக மிக பெரிய அழிவை தமிழ்நாடு சந்திக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

வெப்ப அலை மூலமாக மிக பெரிய அழிவை தமிழ்நாடு சந்திக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்,

வெப்ப அலை மூலமாக மிக பெரிய அழிவை தமிழ்நாடு சந்திக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார், முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 

 

Video Top Stories