Watch : கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு பரிசாக அளிக்கப்பட்ட ''ஆடு''!

கர்நாடகாவில் துமகுரு மாவட்டம் ஷிராவில் தொண்டர் ஒருவர் ஆடு ஒன்றை தோளில் சுமந்தபடி மேடைக்கு வந்து முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு பரிசாக அளித்தார். 

Share this Video

கர்நாடகாவில் துமகுரு மாவட்டம் ஷிராவில் தொண்டர் ஒருவர் ஆடு ஒன்றை தோளில் சுமந்தபடி மேடைக்கு வந்து முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு பரிசாக அளித்தார். கடகொள்ள சமூகத் தலைவர் வழங்கிய ஆட்டை தேவகவுடாவும் தனது தோளில் சுமந்து தொண்டர்களை நோக்கி கை அசைத்தார்.

Related Video