சாலையை கடந்த முதியவர் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே சாலையை கடந்து சென்ற முதியவர் மீது டெம்போ வாகனம் மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Share this Video

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் எல்தோஸ் (வயது 71). இவர் கொத்தமங்கலம் சிறிய தேவாலயம் பகுதியில் உள்ள சாலையை கடந்து செல்லும் போது அதே வழியாக பின் புறம் வந்த டெம்போ வாகனம் மோதியதில் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார். இது குறித்து கொத்தமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்து தொடர்பான காணொலி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Video