
Ravindran duraisamy interview
உங்கள் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அளித்த பிரத்தியேக நேர்காணல் இதோ!
ஜெயிலர் வசூல் வேட்டை தொடரும் என்றும், எக்காலத்திலும் ஜெயலரின் வசூலை விஜயின் லியோ படத்தால் முந்த முடியாது என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். உங்கள் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில். இந்த கோலிவுட்டில் விஜய்க்கு போட்டி அஜித் அல்ல என்றும், சிவகார்த்திகேயன் தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பல சுவாரஸ்ய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.