திரையரங்கில் சம உரிமை எல்லாருக்கும் உண்டு - நடிகர் சூரி பேட்டி

 பத்து தல திரைப்படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை முதலில் அனுமதி மறுத்த தியேட்டர் ஊழிர்கள், பின்னர் பிரச்சனை வெடித்ததில் அவர்களை உள்ளே அனுமதித்தனர். இதுதொடர்பாக பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர், திரையரங்கில் சம உரிமை எல்லாருக்கும் உண்டு என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

Share this Video

Related Video