மக்கள் வெள்ளத்தில் நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

மாரடைப்பால் நேற்று மரணமடைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.
 

Share this Video

நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று காலமானார். இதைத்தொடர்ந்து அவரது இறுதிஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றது. தற்போது அவரது உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பிரபலங்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மயில்சாமி தீவிர சிவ பக்தர் என்பதால், அவரது இறுதி ஊர்வலம் சிவ வாத்தியங்கள் முழங்க நடைபெற்று வருகிறது. சென்னை வட பழனியில் உள்ள ஏ.வி.எம் மயானத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது

Related Video