Tamil News Live Updates: மீண்டும் பீகார் முதல்வராகப் பதவியேற்ற நிதிஷ் குமார்!

Breaking Tamil News Live Updates on 28 january 2024

பீகார் முதலமைச்சர் பதவியை காலையில் ராஜினாமா செய்த நிதிஷ் குமார், மாலையில் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்று இருக்கிறார்.

7:47 PM IST

Netflix வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. குறைந்த விலை பிளானை நிறுத்தும் நெட்ஃபிளிக்ஸ்..

நெட்ஃபிளிக்ஸ் விரைவில் அதன் அடிப்படைத் திட்டத்தை அகற்றப் போகிறது.  இதன் விலை இந்தியாவில் ரூ.199 ஆகும்.

7:01 PM IST

உங்களுக்கு விடுமுறையா.. வண்டியை நேரா கோவாவுக்கு விடுங்க பாஸ்.! கம்மி பட்ஜெட்டில் டூர் போக செம வாய்ப்பு.!!

குறைந்த விலையில் கோவாவுக்குச் செல்ல அருமையான சுற்றுலா பேக்கேஜ் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை இங்கு காணலாம்.

6:20 PM IST

அமைச்சரவை ஒப்புதல் வாக்கெடுப்பு.. மாலத்தீவு பாராளுமன்றத்தில் வெடித்த வாக்குவாதம் - வைரல் வீடியோ !!

அமைச்சரவை ஒப்புதல் வாக்கெடுப்புக்கு இடையே மாலத்தீவு பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் வெடித்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

5:39 PM IST

மீண்டும் பீகார் முதல்வரான நிதிஷ் குமார்!

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார், அடுத்த சில மணிநேரங்களிலேயே மீண்டும் முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார். ஆர்.ஜே.டி.யுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார் பாஜகவின் ஆதரவுடன் முதல்வர் பதவியைத் தக்கவைத்துள்ளார்.

4:54 PM IST

90ஸ் கிட்ஸ் கனவுக்கன்னி நடிகை சன்னி லியோன் இவ்வளவு கோடி சொத்துக்களுக்கு அதிபதியா..

தொடர்ந்து 15 தோல்விப் படங்களை கொடுத்தும் இன்னும் கோடிகளில் சம்பாதித்து வருகிறார் சன்னி லியோன். அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்.

4:32 PM IST

ஆதாரமற்ற ஒரு பட்டியல் - கோபண்ணா விளக்கம்

"2024 மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்" என மூத்த காங்கிரஸ் தலைவர் கோபண்ணா தெரிவித்துள்ளார்.

4:05 PM IST

ஏகே 63 படத்தில் திருமணமாகாத 52 வயது நடிகையுடன் ரொமான்ஸ் செய்யப்போகிறாரா அஜித்... அதிரடியாக வந்த அப்டேட்

விடாமுயற்சியை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக உள்ள ஏகே 63 திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

3:23 PM IST

வணக்கம்டா மாப்ள.. நாங்களும் இருக்கோம்.. முந்திய Meesho.. துரத்தும் Flipkart - ஆய்வில் வெளியான தகவல்..

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் 48 சதவீத சந்தைப் பங்குடன் இ-காமர்ஸ் துறையில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில், Softbank-ஆதரவு கொண்ட மீஷோ இந்தியாவில் வேகமாக வளரும் இ-காமர்ஸ் தளமாக உருவெடுத்துள்ளது.

2:50 PM IST

16ஜிபி ரேம்.! 32 MP செல்ஃபி கேமரா! ரூ.4800 மதிப்புள்ள OTT இலவசம்! 10 ஆயிரம் கூட கிடையாது இந்த ஸ்மார்ட்போன்!

16ஜிபி ரேம் மற்றும் 32எம்பி செல்ஃபி கேமராவுடன் கூடிய ஃபோன் விரைவில் அறிமுகமாக உள்ளது. பெரிய ரேம் மற்றும் ரோம் கொண்ட டெக்னோவின் போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

1:58 PM IST

இன்பநிதி பெயரில் பாசறை தொடங்கியதால் நீக்கப்பட்ட திமுக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்..!

இன்பநிதிக்கு பாசறை அமைத்த சர்ச்சையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருமுருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

1:57 PM IST

சமூகநீதிக்கு சாவுமணி.. இட ஒதுக்கீட்டை நேரடியாக ஒழிப்பதற்கான சதி.. அலறும் ராமதாஸ்..!

பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த நடவடிக்கை சமூகநீதிக்கு சாவுமணி அடிப்பதற்கான செயல் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என ராமதாஸ் கூறியுள்ளார். 

1:55 PM IST

லால் சலாமுக்கு முன்னர் இத்தனை திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாரா ரஜினி? வியக்க வைக்கும் லிஸ்ட் இதோ

லால் சலாம் படத்துக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து வெளிவந்த தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

1:46 PM IST

அரசு ஊழியர்களுக்கு 300 நாட்கள் லீவு.. 2024 பட்ஜெட்டில் காத்திருக்கும் அசத்தல் சர்ப்ரைஸ்..

2024ம் ஆண்டு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு 300 விடுமுறைகள் வழங்கப்படும் என்ற பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

1:05 PM IST

ஆட்டோ வேணுமா ஆட்டோ இருக்கு... ஸ்கூட்டர் வேணுமா ஸ்கூட்டர் இருக்கு! பட்டையை கிளப்பும் Surge S32..

ஹீரோவுக்குச் சொந்தமான சர்ஜ் S32, 'பேட்மொபைல்' போன்ற மாற்றத்தக்க மின்சார வாகனத்தை வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

12:48 PM IST

பச்சோந்திகளுக்கே கடும் போட்டியை கொடுக்கிறார் நிதிஷ்குமார்

பச்சோந்திகளுக்கே கடும் போட்டியை கொடுக்கிறார் நிதிஷ்குமார். மக்கள் அவரை மன்னிக்கமாட்டார்கள் என்றும் காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது. 

12:43 PM IST

தந்தையை போல் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழும் நடிகை ஸ்ருதிஹாசன் - இத்தனை கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரியா?

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

11:48 AM IST

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் அம்பேத்கரை விட அதிக பங்காற்றியவர் நேரு - புயலை கிளப்பிய காங்கிரஸ்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் அதிக பங்காற்றியவர் அம்பேத்கர் இல்லை நேரு என்கிற சர்ச்சைக்குரிய கருத்தை காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

11:14 AM IST

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரை சந்தித்து வழங்கினார். பாஜக உடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சி அமைக்க உள்ளார். 

11:09 AM IST

மதுரை திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டி படுகொலை.. அரசியல் முன் விரோதம் காரணமா?

மதுரை திமுக வட்டச் செயலாளர் திருமுருகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

11:08 AM IST

இதுதான் அரசியல் நடைமுறை.. ஜால்ரா போடுவர்களை நம்பாதீங்க.. எடப்பாடியை எச்சரிக்கிறாரா பூங்குன்றன்?

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் முகநூல் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

10:50 AM IST

ஷூட்டிங்கை முடிக்காமல் அஜர்பைஜானில் இருந்து அவசர அவசரமாக சென்னை திரும்பிய விடாமுயற்சி படக்குழு - காரணம் என்ன?

அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு படக்குழு சென்னை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

10:04 AM IST

லியோ படத்தை விமர்சித்து.... மேடையில் லோகேஷ் கனகராஜை டார் டாராக கிழித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்

லியோ படத்தை பார்த்து தான் சொன்ன விமர்சனத்தை காதுகொடுத்து கேட்காத இயக்குனர் லோகேஷ் கனகராஜை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சாடி உள்ளார்.

9:38 AM IST

Today Gold Rate in Chennai : இன்று தாறுமாறாக எகிறியதா தங்கம்? நிலவரம் என்ன? இதோ தகவல்..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:03 AM IST

இசைஞானிக்கு ‘நோ’ சொல்லிவிட்டு ஊரைவிட்டே ஓடிய காதலி... தோல்வியில் முடிந்த இளையராஜாவின் ஒரு தலைக்காதல்!

இசைஞானி இளையராஜா உருகி உருகி காதலித்த பெண் அவருக்கு நோ சொன்னது ஏன் என்பது குறித்த பிளாஷ்பேக் ஸ்டோரியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

7:38 AM IST

இன்று ஆளுநரை சந்திக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று பீகார் ஆளுநரை சந்திக்க அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:36 AM IST

வாகன ஓட்டிகளே உஷார்.. சென்னை ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஆயிரம் விளக்கு பகுதி  ஒயிட்ஸ் சாலையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

7:36 AM IST

தென்காசி அருகே சிமெண்ட் லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து... 6 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

தென்காசி அருகே சிங்கிலிப்பட்டியில் சிமெண்ட் லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்தி விபத்தில் 6 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

7:47 PM IST:

நெட்ஃபிளிக்ஸ் விரைவில் அதன் அடிப்படைத் திட்டத்தை அகற்றப் போகிறது.  இதன் விலை இந்தியாவில் ரூ.199 ஆகும்.

7:01 PM IST:

குறைந்த விலையில் கோவாவுக்குச் செல்ல அருமையான சுற்றுலா பேக்கேஜ் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை இங்கு காணலாம்.

6:20 PM IST:

அமைச்சரவை ஒப்புதல் வாக்கெடுப்புக்கு இடையே மாலத்தீவு பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் வெடித்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

5:39 PM IST:

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஜேடியூ தலைவர் நிதிஷ் குமார், அடுத்த சில மணிநேரங்களிலேயே மீண்டும் முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார். ஆர்.ஜே.டி.யுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார் பாஜகவின் ஆதரவுடன் முதல்வர் பதவியைத் தக்கவைத்துள்ளார்.

4:54 PM IST:

தொடர்ந்து 15 தோல்விப் படங்களை கொடுத்தும் இன்னும் கோடிகளில் சம்பாதித்து வருகிறார் சன்னி லியோன். அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்.

4:32 PM IST:

"2024 மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்" என மூத்த காங்கிரஸ் தலைவர் கோபண்ணா தெரிவித்துள்ளார்.

4:05 PM IST:

விடாமுயற்சியை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக உள்ள ஏகே 63 திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

3:23 PM IST:

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் 48 சதவீத சந்தைப் பங்குடன் இ-காமர்ஸ் துறையில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில், Softbank-ஆதரவு கொண்ட மீஷோ இந்தியாவில் வேகமாக வளரும் இ-காமர்ஸ் தளமாக உருவெடுத்துள்ளது.

2:50 PM IST:

16ஜிபி ரேம் மற்றும் 32எம்பி செல்ஃபி கேமராவுடன் கூடிய ஃபோன் விரைவில் அறிமுகமாக உள்ளது. பெரிய ரேம் மற்றும் ரோம் கொண்ட டெக்னோவின் போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

1:58 PM IST:

இன்பநிதிக்கு பாசறை அமைத்த சர்ச்சையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருமுருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

1:57 PM IST:

பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த நடவடிக்கை சமூகநீதிக்கு சாவுமணி அடிப்பதற்கான செயல் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என ராமதாஸ் கூறியுள்ளார். 

1:55 PM IST:

லால் சலாம் படத்துக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து வெளிவந்த தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

1:46 PM IST:

2024ம் ஆண்டு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு 300 விடுமுறைகள் வழங்கப்படும் என்ற பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

1:05 PM IST:

ஹீரோவுக்குச் சொந்தமான சர்ஜ் S32, 'பேட்மொபைல்' போன்ற மாற்றத்தக்க மின்சார வாகனத்தை வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

12:48 PM IST:

பச்சோந்திகளுக்கே கடும் போட்டியை கொடுக்கிறார் நிதிஷ்குமார். மக்கள் அவரை மன்னிக்கமாட்டார்கள் என்றும் காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது. 

12:43 PM IST:

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

11:48 AM IST:

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் அதிக பங்காற்றியவர் அம்பேத்கர் இல்லை நேரு என்கிற சர்ச்சைக்குரிய கருத்தை காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

11:19 AM IST:

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரை சந்தித்து வழங்கினார். பாஜக உடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சி அமைக்க உள்ளார். 

11:09 AM IST:

மதுரை திமுக வட்டச் செயலாளர் திருமுருகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

11:08 AM IST:

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் முகநூல் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

10:50 AM IST:

அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு படக்குழு சென்னை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

10:04 AM IST:

லியோ படத்தை பார்த்து தான் சொன்ன விமர்சனத்தை காதுகொடுத்து கேட்காத இயக்குனர் லோகேஷ் கனகராஜை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சாடி உள்ளார்.

9:38 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:03 AM IST:

இசைஞானி இளையராஜா உருகி உருகி காதலித்த பெண் அவருக்கு நோ சொன்னது ஏன் என்பது குறித்த பிளாஷ்பேக் ஸ்டோரியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

7:38 AM IST:

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று பீகார் ஆளுநரை சந்திக்க அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:36 AM IST: