Tamil News Live Updates : தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

Breaking Tamil News Live updates on 26 December 2023

சென்னை, திருவள்ளூர், பெரம்பலூர், சேலம், திருச்சி, சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் எதிர்வரும் 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு.

11:50 PM IST

உலகின் சிறந்த 5 பல்கலைக்கழகங்களில் இலவசமாகப் படிக்கலாம்.. உதவித்தொகையும் கிடைக்கும்.!!

உலகின் சிறந்த 5 பல்கலைக்கழகங்களில் இலவசமாக இப்போது படிக்கலாம். 100 சதவீதம் உதவித்தொகையுடன் மாணவர்கள் படிக்கலாம்.

11:14 PM IST

ரூ.10 நன்கொடையாக கொடுத்து ரூ.12,500 வரியை சேமிக்கலாம்.. எப்படி தெரியுமா? இது தெரியாம போச்சே..

இப்போது 10 ரூபாய் நன்கொடை அளித்து 12,500 ரூபாய் வரியைச் சேமிக்க முடியும். இதுதொடர்பான வருமான வரி விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

10:36 PM IST

24 நாட்களுக்கு எல்லாமே இலவசம்.. ஜியோவின் புத்தாண்டு சலுகை.. உடனே முந்துங்க..

ஜியோ புத்தாண்டு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலவச சேவையானது 24 நாட்களுக்கு கிடைக்கும்.

9:34 PM IST

ஒருமுறை சார்ஜ் செய்தால் 127 கிமீ ரேஞ்ச் கிடைக்கும்.. அசத்தும் பஜாஜ் சேடக்கின் அப்டேட் விலை எவ்வளவு?

பஜாஜ் நிறுவனத்தின் சேடக் பிரீமியம் விரைவில் வெளியாக உள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 127 கிமீ வரை செல்லலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

9:12 PM IST

எந்தவித கியாரண்டியும் தேவையில்லை.. 20 லட்சம் வரை கடன் இனி கிடைக்கும்.. எப்படி தெரியுமா?

எஸ்பிஐ வங்கி எந்த உத்தரவாதமும் மற்றும் செயலாக்கக் கட்டணமும் இல்லாமல் ரூ. 20,00000 கடனை வழங்குகிறது. இதற்கு வட்டியும் மிகக் குறைவு. இதனைப் பற்றி முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

7:57 PM IST

கம்மி விலையில் ஊட்டியை ஜாலியா சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் டிக்கெட் விலை இவ்வளவுதானா..

குறைந்த விலையில் ஊட்டி சுற்றுலா பயண திட்டத்தை ஐஆர்சிடிசி டூரிசம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் டிக்கெட் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

6:58 PM IST

இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. கல்லூரிப் பெண்களுக்கு குட் நியூஸ்.. பெறுவது எப்படி தெரியுமா?

பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் ஏற்கனவே அறிவித்துள்ளபடி, தற்போது படிக்கும் பெண்களுக்கு இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டி வழங்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது.

6:17 PM IST

36 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி.. ஐபோன் 14 வாங்க இதுதான் செம சான்ஸ்.. ஆஃபரில் எப்படி வாங்குவது?

நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், ஐபோன் 14 (iPhone 14) சிறந்த தேர்வாக இருக்கும். குறைந்த விலையில் ஐபோன் 14 எப்படி வாங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

5:54 PM IST

மும்பையில் 11 வெடிகுண்டுகள்.. ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்.. பெரும் அதிர்ச்சி.!!

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நிதித் தலைநகரில் 11 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

5:42 PM IST

அடுத்த 25 ஆண்டுகளில் மிகப்பெரிய வாய்ப்பு: பிரதமர் மோடி!

அடுத்த 25 ஆண்டுகள் நமது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

5:38 PM IST

உளவுத்துறையில் 226 காலி பணியிடங்கள்.. மத்திய அரசு வேலையில் சேர அருமையான வாய்ப்பு - முழு விபரம் இதோ !!

மத்திய உளவுத்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் உளவுத்துறையில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் வேலைக்கு சேர வேண்டும் என்பவர்களுக்கு சிறந்த வாய்ப்பு இதுவாகும்.

5:06 PM IST

இந்தியா கூட்டணிக்கு பிரதமர் முகம் தேவையில்லை: 1977 தேர்தலை சுட்டிக்காட்டிய சரத் பவார்!

இந்தியா கூட்டணிக்கு பிரதமர் முகம் தேவையில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்

4:09 PM IST

கோச்சடையான் மோசடி வழக்கு - லதா ரஜினிகாந்துக்கு ஜாமின்

கோச்சடையான் பட மோசடி வழக்கில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

3:52 PM IST

நடிகை ரோஜாவுக்கு கிரிக்கெட் ஆட சொல்லிக்கொடுத்த முதல்வர்... முதல் பாலே சிக்சர் விளாசி அசத்திய வீடியோ இதோ

ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சரான நடிகை ரோஜாவுக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாட கற்றுக்கொடுத்துள்ளார்.

3:40 PM IST

துப்பாக்கி முனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: ராஜஸ்தானின் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை!

ராஜஸ்தான் மாநிலத்தில் துப்பாக்கி முனையில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது

2:29 PM IST

திமுகவின் கோரமுகம் முழுவதுமாக வெளிப்பட்டு ஒராண்டு ஆகிறது: அண்ணாமலை காட்டம்!

திமுகவின் கோரமுகம் முழுவதுமாக வெளிப்பட்டு ஒராண்டு ஆகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

1:27 PM IST

தூத்துக்குடியில் ரஜினிகாந்த்... உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், திடீரென தூத்துக்குடி விமான நிலையம் வந்தபோது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

12:31 PM IST

ராகியில் 100 வகை உணவுகள் செய்து அசத்தல்!!

12:28 PM IST

திருப்பதிக்கு ஜன.1 வரை டோக்கன் இல்லாத பக்தர்கள் வரவேண்டாம்: தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதியில் இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜனவரி 1ஆம் தேதி வரை பக்தர்கள் வரவேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது

12:15 PM IST

அய்யய்யோ பாத்துட்டாங்களே... முகத்தை மூடிக்கொண்டு பெண் உடன் தலைதெறிக்க ஓடிய விஷால் - வைரலாகும் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனான விஷால் பெண்ணுடன் ரோட்டில் தலைதெறிக்க ஓடியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

11:50 AM IST

அதிமுக செயற்குழு, பொதுக்குழு நேரலை!!

11:31 AM IST

தூத்துக்குடியில் தனிக்கவனம் செலுத்தும் தமிழிசை: தேர்தல் அரசியலுக்கு திரும்புகிறாரா?

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் அரசியலுக்கு திரும்புகிறாரா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது

11:01 AM IST

கையில் ஒயின்... கண்ணில் காதலுடன் படு நெருக்கமாக கிறிஸ்துமஸை கொண்டாடிய அமீர் - பாவனியின் ரொமாண்டிக் கிளிக்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் காதலர்களாக மாறிய அமீரும், பாவனி ரெட்டியும் ஜோடியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியபோது எடுத்த புகைப்படம் வைரலாகிறது.

10:39 AM IST

அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஒன்லி வெஜ்... உணவுப் பட்டியல் இதுதான்!

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பரிமாறப்படவுள்ள உணவு பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

10:10 AM IST

டிக்கெட் டூ பினாலே-வில் செம்ம டுவிஸ்ட்... முதல் ரவுண்டிலேயே எலிமினேட் ஆன 3 பேர் - பைனலுக்கு செல்லப்போவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் முதல் சுற்றிலேயே மூன்று பேர் எலிமினேட் ஆகி உள்ளனர்.

10:09 AM IST

அதிமுக செயற்குழு கூட்டம் நேரலை!!

9:32 AM IST

பிக்பாஸ் பூர்ணிமாவுக்கு கிடைத்த ஹீரோயின் சான்ஸ்... முதல் படத்திலேயே இந்தியன் 2 பட நடிகருக்கு ஜோடியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நடிகை பூர்ணிமா ரவி, செவப்பி என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார்.

8:46 AM IST

கீர்த்தி சுரேஷ் முதல் அமலா பால் வரை... பிரபலங்கள் வீட்டில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- வைரலாகும் Photos

தமிழ் சினிமா நடிகர், நடிகைகளும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து கிராண்ட் ஆக கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

7:16 AM IST

குறைந்த வெங்காயம், இஞ்சி விலை.. மீண்டும் உயரும் தக்காளி - கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன?

Vegetables Price Today : மழையும் பனியும் கலந்து மிரட்டும் டிசம்பர் மாத இறுதியில் காய்கறிகளின் வரத்தும் சற்று குறைந்துள்ளது என்றே கூறலாம். அதனால் சில காய்கறிகளின் விலை மீண்டும் விலையேற்றம் பெற்றுள்ளது.

11:50 PM IST:

உலகின் சிறந்த 5 பல்கலைக்கழகங்களில் இலவசமாக இப்போது படிக்கலாம். 100 சதவீதம் உதவித்தொகையுடன் மாணவர்கள் படிக்கலாம்.

11:14 PM IST:

இப்போது 10 ரூபாய் நன்கொடை அளித்து 12,500 ரூபாய் வரியைச் சேமிக்க முடியும். இதுதொடர்பான வருமான வரி விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.

10:36 PM IST:

ஜியோ புத்தாண்டு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலவச சேவையானது 24 நாட்களுக்கு கிடைக்கும்.

9:34 PM IST:

பஜாஜ் நிறுவனத்தின் சேடக் பிரீமியம் விரைவில் வெளியாக உள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 127 கிமீ வரை செல்லலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

9:12 PM IST:

எஸ்பிஐ வங்கி எந்த உத்தரவாதமும் மற்றும் செயலாக்கக் கட்டணமும் இல்லாமல் ரூ. 20,00000 கடனை வழங்குகிறது. இதற்கு வட்டியும் மிகக் குறைவு. இதனைப் பற்றி முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

7:57 PM IST:

குறைந்த விலையில் ஊட்டி சுற்றுலா பயண திட்டத்தை ஐஆர்சிடிசி டூரிசம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் டிக்கெட் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

6:58 PM IST:

பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் ஏற்கனவே அறிவித்துள்ளபடி, தற்போது படிக்கும் பெண்களுக்கு இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டி வழங்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது.

6:17 PM IST:

நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், ஐபோன் 14 (iPhone 14) சிறந்த தேர்வாக இருக்கும். குறைந்த விலையில் ஐபோன் 14 எப்படி வாங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

5:54 PM IST:

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நிதித் தலைநகரில் 11 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

5:42 PM IST:

அடுத்த 25 ஆண்டுகள் நமது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

5:38 PM IST:

மத்திய உளவுத்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் உளவுத்துறையில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் வேலைக்கு சேர வேண்டும் என்பவர்களுக்கு சிறந்த வாய்ப்பு இதுவாகும்.

5:06 PM IST:

இந்தியா கூட்டணிக்கு பிரதமர் முகம் தேவையில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்

4:09 PM IST:

கோச்சடையான் பட மோசடி வழக்கில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

3:52 PM IST:

ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சரான நடிகை ரோஜாவுக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாட கற்றுக்கொடுத்துள்ளார்.

3:40 PM IST:

ராஜஸ்தான் மாநிலத்தில் துப்பாக்கி முனையில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது

2:29 PM IST:

திமுகவின் கோரமுகம் முழுவதுமாக வெளிப்பட்டு ஒராண்டு ஆகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

1:27 PM IST:

தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், திடீரென தூத்துக்குடி விமான நிலையம் வந்தபோது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

12:31 PM IST:

12:28 PM IST:

திருப்பதியில் இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜனவரி 1ஆம் தேதி வரை பக்தர்கள் வரவேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது

12:15 PM IST:

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனான விஷால் பெண்ணுடன் ரோட்டில் தலைதெறிக்க ஓடியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

11:50 AM IST:

11:31 AM IST:

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் அரசியலுக்கு திரும்புகிறாரா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது

11:01 AM IST:

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் காதலர்களாக மாறிய அமீரும், பாவனி ரெட்டியும் ஜோடியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியபோது எடுத்த புகைப்படம் வைரலாகிறது.

10:39 AM IST:

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பரிமாறப்படவுள்ள உணவு பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

10:10 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் முதல் சுற்றிலேயே மூன்று பேர் எலிமினேட் ஆகி உள்ளனர்.

9:32 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நடிகை பூர்ணிமா ரவி, செவப்பி என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார்.

8:46 AM IST:

தமிழ் சினிமா நடிகர், நடிகைகளும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து கிராண்ட் ஆக கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

7:16 AM IST: