MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • டிக்கெட் டூ பினாலே-வில் செம்ம டுவிஸ்ட்... முதல் ரவுண்டிலேயே எலிமினேட் ஆன 3 பேர் - பைனலுக்கு செல்லப்போவது யார்?

டிக்கெட் டூ பினாலே-வில் செம்ம டுவிஸ்ட்... முதல் ரவுண்டிலேயே எலிமினேட் ஆன 3 பேர் - பைனலுக்கு செல்லப்போவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் முதல் சுற்றிலேயே மூன்று பேர் எலிமினேட் ஆகி உள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 26 2023, 10:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ticket to Finale

Ticket to Finale

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 85 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் சரவண விக்ரம் எலிமினேட் ஆனதால், 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். ரவீனா, மணி, பூர்ணிமா, நிக்சன், மாயா, விஜய் வர்மா, விசித்ரா, தினேஷ், விஷ்ணு, அர்ச்சனா ஆகிய 10 பேருக்கு இடையே இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்காக கடும் போட்டி நிலவி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Bigg Boss Tamil season 7

Bigg Boss Tamil season 7

பிக்பாஸ் 7-வது சீசனில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இந்த வாரம் நடத்தப்படுகிறது. இந்த டாஸ்க்குகளில் வெற்றிபெற்று முதலிடம் பிடிக்கும் போட்டியாளர் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பெறுவார். இந்த போட்டியில் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் கலந்துகொள்ளக்கூடாது என ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்ததால் அவர்கள் இருவரும் இந்த டாஸ்க்குகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Raveena, Mani

Raveena, Mani

எஞ்சியுள்ள மணி, ரவீனா, விசித்ரா, மாயா, பூர்ணிமா, தினேஷ், நிக்சன், விஷ்ணு ஆகிய 8 போட்டியாளர்களுக்கு இடையே தான் இந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கிற்கான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆளாக ரவீனா எலிமினேட் ஆகி இருப்பது தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவின் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து தினேஷ் மற்றும் விசித்ரா ஆகியோரும் இந்த டாஸ்க்கில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கின்றனர்.

44
Vishnu, Nixen, Mani, Poornima, Maya

Vishnu, Nixen, Mani, Poornima, Maya

இப்படி முதல் ரவுண்டிலேயே மூன்று பேர் எலிமினேட் ஆகிவிட்டதால் எஞ்சியுள்ள மாயா, பூர்ணிமா, மணி, நிக்சன், விஷ்ணு ஆகிய 5 பேருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்கள் ஐந்து பேரில் இருந்து ஒருவர் தான் இந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற உள்ளார்கள் என்பது உறுதியாக தெரிகிறது. அவர்கள் யார் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும். 

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் பூர்ணிமாவுக்கு கிடைத்த ஹீரோயின் சான்ஸ்... முதல் படத்திலேயே இந்தியன் 2 பட நடிகருக்கு ஜோடியா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image2
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Recommended image3
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved