MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கீர்த்தி சுரேஷ் முதல் அமலா பால் வரை... பிரபலங்கள் வீட்டில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- வைரலாகும் Photos

கீர்த்தி சுரேஷ் முதல் அமலா பால் வரை... பிரபலங்கள் வீட்டில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- வைரலாகும் Photos

கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ் சினிமா பிரபலங்களும் அதனை தங்கள் வீட்டில் கிராண்ட் ஆக கொண்டாடி இருக்கின்றனர்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Dec 26 2023, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
118
Tamil cinema celebrities christmas celebration

Tamil cinema celebrities christmas celebration

கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான கிறிஸ்துமஸ் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழ் சினிமா நடிகர், நடிகைகளும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து கிராண்ட் ஆக கொண்டாடி இருக்கின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அவர் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
218
Malavika Mohanan christmas celebration

Malavika Mohanan christmas celebration

தமிழில் மாஸ்டர், பேட்ட, மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனனின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்.

318
Nivetha Pethuraj christmas celebration

Nivetha Pethuraj christmas celebration

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் ஹீரோயினாக கலக்கி வரும் மதுரைப் பெண்ணான நிவேதா பெத்துராஜின் கிறிஸ்துமஸ் செலிபிரேஷன் போட்டோஸ்.

418
jahnvi Kapoor christmas celebration

jahnvi Kapoor christmas celebration

80களில் தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவி, அவரின் மகள் ஜான்வி கபூர் தன் வீட்டிலேயே கிறிஸ்துமஸ் கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள்.

518
Anupama christmas celebration

Anupama christmas celebration

பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி, தமிழில் கொடி படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரனின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்.

618
Nikki galrani christmas celebration

Nikki galrani christmas celebration

நடிகர் ஆதியின் காதல் மனைவியும், தமிழ் சினிமா ஹீரோயினுமான நடிகை நிக்கி கல்ராணியின் கியூட்டான கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் இது.

718
Ester Anil christmas celebration

Ester Anil christmas celebration

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தமிழில் வெளியாகி ஹிட் ஆன பாபநாசம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகளாக நடித்த நடிகை எஸ்தர் அனிலின் கிறிஸ்துமஸ் கிளிக்ஸ் இது.

818
Sivaangi christmas celebration

Sivaangi christmas celebration

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமாகி, குக் வித் கோமாளியின் மூலம் பிரபலமான சிவாங்கியின் கிறிஸ்துமஸ் கேண்டிட் கிளிக்ஸ்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

918
sakshi agarwal christmas celebration

sakshi agarwal christmas celebration

சினிமா ஷூட்டிங்கிற்காக மணாலி சென்றுள்ள நடிகை சாக்‌ஷி அகர்வால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் தான் இவை.

1018
keerthy suresh christmas celebration

keerthy suresh christmas celebration

கோலிவுட்டில் பிசியான ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், தன் செல்ல நாய் குட்டியுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய கியூட்டான புகைப்படங்கள் இவை.

1118
Nayanthara christmas celebration

Nayanthara christmas celebration

நடிகை நயன்தாரா தன் காதல் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தன்னுடைய இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலகத்துடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்தார்.

1218
Darsha Gupta christmas celebration

Darsha Gupta christmas celebration

சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக நடித்து வரும் நடிகை தர்ஷா குப்தாவின் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கிளாமர் கிளிக்ஸ்.

1318
Andrea Jeremiah christmas celebration

Andrea Jeremiah christmas celebration

வட சென்னை பட நாயகி ஆண்ட்ரியா தன்னுடைய செல்ல நாய்க்குட்டி உடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடியபோது எடுத்த புகைப்படம் இது.

1418
Arya Sayeesha christmas celebration

Arya Sayeesha christmas celebration

நடிகர் ஆர்யா தன்னுடைய காதல் மனைவி சாயிஷா மற்றும் தன்னுடைய செல்ல மகளுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடி இருக்கிறார்.

1518
Amala Paul christmas celebration

Amala Paul christmas celebration

நடிகை அமலா பால் தன்னுடைய காதல் கணவர் ஜகத் தேசாய் உடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியபோது எடுத்த புகைப்படம் இது.

1618
Jayam Ravi christmas celebration

Jayam Ravi christmas celebration

நடிகர் ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தி மற்றும் தன் மகன்களுடன் வீட்டிலேயே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியபோது எடுத்த அழகிய புகைப்படம் இது.

1718
Priya varrier christmas celebration

Priya varrier christmas celebration

ஒரு அடார் லவ் என்கிற மலையாள படத்தில் கண்ணடிக்கும் காட்சியில் நடித்ததன் மூலம் உலகளவில் பேமஸ் ஆன நடிகை பிரியா வாரியர் கிறிஸ்துமஸுக்காக கவர்ச்சி பொங்க நடத்திய போட்டோஷூட் புகைப்படம்

1818
Pooja Hegde christmas celebration

Pooja Hegde christmas celebration

தமிழில் முகமூடி, தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை பூஜா ஹெக்டேவின் கிறிஸ்துமஸ் செலிபிரேஷன் கிளிக்ஸ் இது.

இதையும் படியுங்கள்... நானும் அவரும்.. உயிரும் உலகமும்.. குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - நயனின் ஃபேமிலி கிளிக்ஸ் வைரல்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனுபமா பரமேஸ்வரன்
ஆர்யா
கீர்த்தி சுரேஷ்
நயன்தாரா
பூஜா ஹெக்டே
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved