MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகும் சிறந்த 5 லேப்டாப்கள்.. எவை தெரியுமா?

ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகும் சிறந்த 5 லேப்டாப்கள்.. எவை தெரியுமா?

ரூ.20 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனையாகும் சிறந்த லேப்டாப்கள் பற்றியும், அவற்றின் விலை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Raghupati R
Published : Apr 29 2024, 06:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Laptop Under 20000

Laptop Under 20000

லெனோவா திங்க்பேட் (Lenovo Thinkpad) 7வது தலைமுறை 8 GB DDR4 RAM/256 GB SSD/14 Inch Laptop with Windows 11. இந்த லேப்டாப்பின் விலை ரூ. 89,990 என்றாலும் அமேசானில் ரூ. 17,990 பெறலாம். இந்த லேப்டாப்பிற்கு உரிமையாளர் 6 மாத வாரண்டியும் கொடுத்துள்ளார்.

25
Lenovo IdeaPad

Lenovo IdeaPad

லெனோவா ஐடியாபேட் (Lenovo IdeaPad) 11.6-இன்ச் டிஸ்ப்ளே, 4GB/256GB SSD சேமிப்பு, Windows 11 கொண்ட மடிக்கணினியை மிக மலிவான விலையில் பெறலாம். இதன் விலை ரூ. 28,990 என்றாலும் அமேசானில் ரூ. 18,990 பெறலாம்.

35
HP Chromebook C640

HP Chromebook C640

எச்பி க்ரோம்புக் சி640 (HP Chromebook C640) நீங்கள் 10வது தலைமுறை லேப்டாப்பை வெறும் ரூ. 16,799 பெறலாம். நீங்கள் விரும்பினால் நோ காஸ்ட் இஎம்ஐயிலும் வாங்கலாம். அதன் மாதாந்திர EMI க்கு நீங்கள் வெறும் ரூ. 814 செலுத்த வேண்டும். இந்த லேப்டாப் தொடுதிரை வசதியுடன் வருகிறது.

45
ASUS VivoBook 15

ASUS VivoBook 15

ஆசஸ் விவோபுக் 15 (ASUS VivoBook 15) இந்த லேப்டாப்பின் அசல் விலை ரூ. 33,990 என்றாலும், நீங்கள் அமேசானிலிருந்து 38 சதவீத தள்ளுபடியில் வெறும் ரூ. 20,990க்கு வாங்கலாம். இந்த லேப்டாப் மேலே குறிப்பிட்டுள்ள லேப்டாப்களைப் போல் செகண்ட் ஹேண்ட் இல்லை.

55
DELL

DELL

டெல் (DELL) இந்த 14 இன்ச் Dell லேப்டாப்பை வெறும் ரூ. 21,974 பெறலாம். நீங்கள் Windows 11 (மேம்படுத்தப்பட்ட) மடிக்கணினியை EMI மூலம் வாங்கலாம். இதன் மாதாந்திர EMI ரூ. 1,065 மட்டுமே ஆகும்.

Bank Locker Rule: வங்கியில் லாக்கர் பயன்படுத்துகிறீர்களா.? இந்த ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. நோட் பண்ணுங்க!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved