5:56 PM IST
தேமுதிக அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் படத்திறப்பு!
மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு நிகழ்ச்சி, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது
4:14 PM IST
இந்தியா - ஐரோப்பிய ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திறகு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
செமிகண்டக்டர் செயல்பாட்டு நடைமுறைகளுக்காக, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஆணையம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
3:58 PM IST
பிரதமர் மோடி வருகை: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
2:53 PM IST
இந்தியாவில் ஒருவர் எவ்வளவு நிலம் வாங்கலாம்?
இந்தியாவில் நிலம் வாங்குவது என்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. அப்படி, ஒருவர் எவ்வளவு நிலம் வாங்க முடியும் என்பதை இங்கு காணலாம்
2:07 PM IST
சரணடைய 4 வாரங்கள் அவகாசம் கேட்கும் பில்கிஸ் பானு குற்றவாளி!
பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளி ஒருவர் சரணடைவதில் இருந்து 4 வாரங்கள் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்
1:58 PM IST
சொன்னதை செய்த விஷ்ணு விஜய்... பிக்பாஸில் மாயா தோற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடிய வீடியோ வைரல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா மட்டும் தோல்வி அடைந்தால் பட்டாசு வெடிப்பேன் என சொன்னதை போல் செய்து காட்டி இருக்கிறார் விஷ்ணு விஜய்.
Podraaa Vediyeaa..
— Tharani ᖇᵗк (@iam_Tharani) January 17, 2024
🧨🧨🧨🧨🧨🔥🔥🔥🔥
Sonnadhai seidhu kaatiya @iam_vishnuvijay😎👏🏻#VishnuVijay #VJArchana #BiggBossTamil7 #BB7QueenArchana #BB7TitleWinnerArchana
pic.twitter.com/JRnXjCkqOg
1:31 PM IST
FACT CHECK ரூ.500 நோட்டில் மகாத்மா காந்திக்கு பதில் ராமர் படம்?
ரூ.500 நோட்டில் மகாத்மா காந்திக்கு பதிலாக கடவுள் ராமர் படம் பொறிக்கப்பட்ட நோட்டுகள் வெளியிடப்படவுள்ளதாக உலா வரும் தகவல் போலியானது என தெரியவந்துள்ளது
1:08 PM IST
போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு பின் முக்கிய முடிவு: அமைச்சர் சிவசங்கர்!
போக்குவரத்து தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்
12:46 PM IST
ராமர் கோயில் நினைவு தபால் தலைகளை வெளியிட்ட பிரதமர் மோடி!
ராமர் கோயில் நினைவு தபால் தலைகளையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்
12:08 PM IST
நான் ஏன் சன்யாசி ஆனேன்: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்!
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் சன்யாசி ஆனதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்
11:57 AM IST
Khelo India : கேலோ இந்தியா விளையாட்டு போட்டி.. நேரில் பார்க்க வேண்டுமா? அனுமதி சீட்டை பெறுவது எப்படி தெரியுமா?
தமிழகத்தில் நடைபெறும் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை பார்வையாளர்கள் நேரில் காண செயலி மற்றும் இணையதளம் வாயிலாக அனுமதிச் சீட்டுகளைப் பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
11:34 AM IST
ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் டிரைலர் இதோ
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
11:29 AM IST
இந்தியாவில் 25 சதவீத பதின்ம வயது சிறுவர்களுக்கு தாய் மொழியில் படிக்க தெரியவில்லை: ஆய்வில் அதிர்ச்சி!
இந்தியாவில் 25 சதவீதம் பதின்ம வயது சிறுவர்களுக்கு 2ஆம் வகுப்பு பாடத்தை தாய் மொழியில் படிக்க தெரியவில்லை என ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
11:05 AM IST
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 160 பேர்.! நடந்தது என்ன?
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல வேண்டிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 148 பயணிகள், பணிப்பெண்கள், பொறியாளர்கள், விமானிகள் 14 உட்பட 160 பேருடன் புறப்பட தயாராக தயாரானது.
10:47 AM IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல்! காரணம் என்ன..?
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10:26 AM IST
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்: விரைவில் குட் நியூஸ்!
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
10:12 AM IST
விஜய் டிவி சீரியல் நடிகை ஹீரோயினாக நடிக்கும் நடிகர் கார்த்தியின் அடுத்த படத்துக்கு இப்படி ஒரு அழகான டைட்டிலா?
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு மெய் அழகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
9:25 AM IST
என்னுடைய பயோபிக்கில் நடிக்க கரெக்ட் ஆன ஆளு அந்த ஹீரோ தான் - சிக்சர் மன்னன் யுவராஜ் சிங் விருப்பம்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங், தன்னுடைய பயோபிக்கில் நடிக்க சிறந்த நடிகர் ரன்பீர் கபூர் என பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
9:07 AM IST
பொங்கல் விடுமுறை முடிந்து தலைநகரை நோக்கி படையெடுக்கும் மக்கள்! போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துபோன சென்னை.!
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
8:48 AM IST
விக்னேஷ் சிவனின் எல்ஐசி படத்தில் இருந்து விலகும் நயன்தாரா
நடிகை நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐசி திரைப்படத்தில் இருந்து விலக முடிவெடுத்து உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
8:04 AM IST
தமிழகத்திலிருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து! 3 மணிநேரம் வெடித்து சிதறிய பட்டாசுகள்
சிவகாசியில் இருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றிச் சென்ற லாரி நடுவழியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சுமார் 3 மணிநேரம் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின.
7:36 AM IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. பழைய சீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது திடீரென கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7:19 AM IST
Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஜனவரி 18, 2024, வியாழக்கிழமை...
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
7:18 AM IST
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:13 AM IST
ஓடாத காளை.. என்னது அண்ணாமலை முதல்வரா? அது நடக்காதா விஷயம்.. பங்கம் செய்யும் ஜெயக்குமார்..!
எம்ஜிஆர் உலக அளவில் போற்றப்படும் மாபெரும் தலைவர். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவிப்பார்கள். அதற்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
5:56 PM IST:
மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு நிகழ்ச்சி, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது
4:14 PM IST:
செமிகண்டக்டர் செயல்பாட்டு நடைமுறைகளுக்காக, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஆணையம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
2:53 PM IST:
இந்தியாவில் நிலம் வாங்குவது என்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. அப்படி, ஒருவர் எவ்வளவு நிலம் வாங்க முடியும் என்பதை இங்கு காணலாம்
2:07 PM IST:
பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளி ஒருவர் சரணடைவதில் இருந்து 4 வாரங்கள் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்
1:58 PM IST:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா மட்டும் தோல்வி அடைந்தால் பட்டாசு வெடிப்பேன் என சொன்னதை போல் செய்து காட்டி இருக்கிறார் விஷ்ணு விஜய்.
Podraaa Vediyeaa..
— Tharani ᖇᵗк (@iam_Tharani) January 17, 2024
🧨🧨🧨🧨🧨🔥🔥🔥🔥
Sonnadhai seidhu kaatiya @iam_vishnuvijay😎👏🏻#VishnuVijay #VJArchana #BiggBossTamil7 #BB7QueenArchana #BB7TitleWinnerArchana
pic.twitter.com/JRnXjCkqOg
1:31 PM IST:
ரூ.500 நோட்டில் மகாத்மா காந்திக்கு பதிலாக கடவுள் ராமர் படம் பொறிக்கப்பட்ட நோட்டுகள் வெளியிடப்படவுள்ளதாக உலா வரும் தகவல் போலியானது என தெரியவந்துள்ளது
1:08 PM IST:
போக்குவரத்து தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்
12:46 PM IST:
ராமர் கோயில் நினைவு தபால் தலைகளையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்
12:08 PM IST:
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் சன்யாசி ஆனதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்
11:57 AM IST:
தமிழகத்தில் நடைபெறும் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை பார்வையாளர்கள் நேரில் காண செயலி மற்றும் இணையதளம் வாயிலாக அனுமதிச் சீட்டுகளைப் பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
11:34 AM IST:
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
11:29 AM IST:
இந்தியாவில் 25 சதவீதம் பதின்ம வயது சிறுவர்களுக்கு 2ஆம் வகுப்பு பாடத்தை தாய் மொழியில் படிக்க தெரியவில்லை என ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
11:05 AM IST:
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல வேண்டிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 148 பயணிகள், பணிப்பெண்கள், பொறியாளர்கள், விமானிகள் 14 உட்பட 160 பேருடன் புறப்பட தயாராக தயாரானது.
10:47 AM IST:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10:26 AM IST:
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
10:12 AM IST:
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு மெய் அழகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
9:25 AM IST:
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங், தன்னுடைய பயோபிக்கில் நடிக்க சிறந்த நடிகர் ரன்பீர் கபூர் என பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
9:07 AM IST:
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
8:48 AM IST:
நடிகை நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐசி திரைப்படத்தில் இருந்து விலக முடிவெடுத்து உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
8:04 AM IST:
சிவகாசியில் இருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றிச் சென்ற லாரி நடுவழியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சுமார் 3 மணிநேரம் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின.
7:36 AM IST:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. பழைய சீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது திடீரென கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7:19 AM IST:
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
7:18 AM IST:
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:13 AM IST: