Tamil News Live Updates: பாஜக இல்லாத மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்.. ஜெயக்குமார்.!

Breaking Tamil News Live Updates on 04 February 2024

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தொடர்பாக நாளை முதல் மக்களை சந்தித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவுள்ள நிலையில் ஆலோசனை நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், பாஜக இல்லாத மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என தெரிவித்துள்ளார். 

11:49 PM IST

குற்றங்களுக்கு எல்லை தாண்டிய சவால்கள் இருக்கு.. நீதித்துறை மாற வேண்டும்..அமித்ஷா பேச்சு..!

“குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் புவியியல் எல்லைகளை மதிப்பதில்லை. எனவே, சட்ட அமலாக்க அமைப்புகள் புவியியல் எல்லைகளை ஒரு தடையாக கருதக்கூடாது. எதிர்காலத்தில், புவியியல் எல்லைகள் குற்றங்களைத் தீர்ப்பதற்கான சந்திப்பாக இருக்க வேண்டும்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

11:33 PM IST

நமீபியாவின் ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப் புற்றுநோய் காரணமாக மறைவு.. துணை ஜனாதிபதி பொறுப்பேற்பு!

நமீபியா நாட்டின் அதிபர் ஹேக் கெயிஙோப் (82) புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

11:14 PM IST

உங்கள் முதுமைக் காலம் மகிழ்ச்சியாக இருக்க.. இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் போதும்..

தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். இதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணம் உங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்லும்.

11:13 PM IST

காதலர் தினம் வரப்போகுது.. உங்கள் காதலன், காதலிக்கு ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்து அசத்துங்க..!

காதலர் தினம் வரப்போக உள்ள சூழலில் நீங்கள் உங்கள் காதலனுக்கோ அல்லது காதலிக்கோ சிறந்த ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் செய்து பாருங்கள்.

9:05 PM IST

கம்மி விலையில் பூமியின் சொர்க்கமான காஷ்மீரை சுற்றிப் பார்க்க வேண்டுமா.. சிறந்த டூர் பேக்கேஜ் இது..

குறைந்த விலையில் காஷ்மீரை சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் ஆசையுள்ள நிலையில், ஐஆர்சிடிசி ஒரு சிறந்த டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது.

8:34 PM IST

தினமும் ரூ. 417 முதலீடு செய்தால் போதும்.. ரூ. 40 லட்சம் வருமானம் கிடைக்கும் திட்டத்தை தெரிஞ்சுக்கோங்க..

தினமும் ரூ 417 முதலீடு செய்து, முதிர்வு காலத்தில் ரூ. 40,68,000 பெற முடியும். முதலீட்டு சிறப்புத் திட்டத்தின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

7:27 PM IST

நடிகனாக அல்ல... தமிழக வெற்றி கழகத்தின் தலைவனாக வந்து ரசிகர்களை சந்தித்த விஜய் - வைரலாகும் வீடியோ

கோட் படத்தின் படப்பிடிப்புக்காக புதுச்சேரியில் ஏஎஃப்டி பஞ்சாலையில் நடிகர் விஜய் வந்ததையறிந்து குவிந்த ரசிகர்களால் புதுச்சேரி - கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

7:06 PM IST

ஒருமுறை சார்ஜ் செய்தால் 137 கிமீ பயணிக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. 10 ஆயிரம் இருந்தால் போதும்..

137 கிமீ வரம்பில் ஹெரால்டு ராயல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.10,000க்கு வீட்டிற்கு கொண்டு வாருங்கள். இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி இங்கு முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

5:26 PM IST

ஆப்பிள் ஐபோன் விலை அதிரடி குறைவு.. காதலர் தினத்துக்கு ஐபோன் வாங்கி சர்ப்ரைஸ் கொடுங்க..

காதலர் தினத்தை முன்னிட்டு ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

5:10 PM IST

ரூ.100க்கும் குறைவான சிறந்த ரீசார்ஜ் பிளான்கள் இதுதான்.. முழு விபரம் இதோ !!

விலை ரூ. 100க்கும் குறைவாக இருக்கும் ஜியோவின் 5 டேட்டா டாப்அப் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

3:00 PM IST

'தளபதி வாழ்க' 'தளபதி வாழ்க'... வாக்கு சேகரித்து ராமநாதபுரத்தை அதிரவிட்ட தமிழக வெற்றி கழகத்தினர்...!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சி பதிவு செய்ததை முன்னிட்டு ராமநாதபுரத்தில் விஜய் ரசிகர்களும் ஒன்று கூடி பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

2:50 PM IST

'கண்டா வரச் சொல்லுங்க': அதிமுகவை ஓவர்டேக் செய்த திமுக!

அதிமுகவின் 'கண்டா வரச் சொல்லுங்க’ போஸ்டர் போலவே ஒட்டி அக்கட்சியை திமுகவினர் விமர்சித்து மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன

1:40 PM IST

அரசியல் பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி!

அரசியல் பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்

1:37 PM IST

படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் சூர்யா மகள் கில்லி தான்... பதக்கம் வென்று பெற்றோருக்கு பெருமை சேர்த்த தியா

சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகள் தனது பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று பதக்கம் பெற்றபோது எடுத்த புகைப்படம் வைரலாகிறது.

1:27 PM IST

தமிழகத்தில் அதிசயம் நடந்தால் மட்டுமே பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கும் - எஸ்.வி.சேகர்!

தமிழகத்தில் அதிசயம் நடந்தால் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஒரு இடம் மட்டுமே வெற்றி பெறும் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்

1:22 PM IST

இதை ஏத்துக்கவே முடியாது.. இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்.. மீனவர்கள் கைதுக்கு எதிராக கொதிக்கும் ராமதாஸ்.!

இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

12:53 PM IST

பாகிஸ்தானுக்கு வேவு பார்த்ததாக இந்திய தூதரக ஊழியர் கைது!

ரஷ்யாவில் பணியமர்த்தப்பட்ட இந்திய தூதரக ஊழியர் ஒருவர் பாகிஸ்தானுக்கு வேவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்

12:49 PM IST

அஜித்துக்கு ஜோடியாக நடித்த பின்... ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போன 5 ஹீரோயின்ஸ்

நடிகைகள் வசுந்தரா தாஸ், ஹிரா, மானு, கனிகா, பிரியங்கா உபேந்திரா ஆகியோர் அஜித்துடன் நடித்த பின்னர் சினிமாவை விட்டு விலகி உள்ளனர்

12:23 PM IST

அடுத்த வாரம் முதல் பாரத் அரசி விற்பனை: மத்திய அரசு நடவடிக்கை!

அடுத்த வாரம் முதல் பாரத் அரிசி என்ற பெயரில் மத்திய அரசு மானிய விலையில் அரிசி விற்கவுள்ளது

12:22 PM IST

கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை போட்டியா? எல்.முருகன் சொன்ன பரபரப்பு தகவல்..!

தேசத்தின் ஒற்றுமை அல்லது தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது என்.ஐ.ஏ ஆய்வு காட்டி கொடுத்துள்ளது என  எல்.முருகன் கூறியுள்ளார். 

12:21 PM IST

தனியாக ஒரு கோவிலைக் கட்டி, சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவதா? இதற்கு திராவிட கட்சிகளே காரணம்! சீமான் ஆவேசம்

தென்முடியனூர் மாரியம்மன் கோவிலில் ஆதித்தொல்குடி மக்கள் வழிபாடு செய்ததால், தனியாக ஒரு கோவிலைக் கட்டி, சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவதா?  என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

11:54 AM IST

பிப்ரவரி 11ஆம் தேதி தமிழகம் வரும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா!

நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 11ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார்

11:38 AM IST

அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது

11:25 AM IST

ராணா முதல் பக்கிரி வரை... சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நோ சொல்லியதால் கைவிடப்பட்ட படங்களின் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த், நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

11:13 AM IST

காமராஜர் பெயரில் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: அண்ணாமலை வலியுறுத்தல்!

காமராஜர் பெயரில் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்

10:49 AM IST

பிரதமர் மோடி இன்று அசாம் பயணம்!

அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அம்மாநிலத்துக்கு இன்று செல்லவுள்ளார்

10:29 AM IST

ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்க ஆம் ஆத்மி சஞ்சய் சிங்கிற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி!

ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்க ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்கிற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

10:15 AM IST

விஜய் அண்ணாவால் நிறைய நல்ல படங்களை மிஸ் பண்ணி இருக்கிறேன்... லால் சலாம் நாயகன் விக்ராந்த் ஓபன் டாக்

லால் சலாம் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள விக்ராந்த், தன்னுடைய சகோதரர் விஜய் பற்றி பேட்டி ஒன்றில் மனம்விட்டு பேசி இருக்கிறார்.

9:55 AM IST

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது

9:49 AM IST

Today Gold Rate in Chennai : தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:33 AM IST

மைக் மோகன் மீதான ஒருதலைக்காதல் தோல்வி... 3 குழந்தைகளை பெற்றெடுத்த அந்த நடிகை யார்? வெளிவந்த ரகசியம்

80-களில் டாப் ஹீரோவாக வலம் வந்த மைக் மோகன்-ஐ உருகி உருகி காதலித்த பிரபல நடிகை ஒருவர் அவரை திருமணம் செய்யவும் விரும்பினாராம்.

8:55 AM IST

சமைக்க எவ்வளவு நேரம்? ஆத்திரத்தில் தாயை கம்பியால் அடித்து கொன்ற 17 வயது மகன்! இறுதியில் என்ன செய்தார் தெரியுமா?

பெங்களூருவில் காலை உணவு சமைத்துக் கொடுக்க தாமதமானதால் தாயை இரும்புக் கம்பியால் 17 வயது மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8:52 AM IST

காசா கிராண்ட் மோசடிக்கு துணைபோன தமிழக அரசு? உடந்தையாக இருந்த ஒருத்தரையும் சும்மாவிடாதீங்க! நாராயணன் திருப்பதி

சட்ட விரோதமாக காசா கிராண்ட்  நிறுவனத்தால் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

8:43 AM IST

வெற்றிமாறனின் ரியல் அன்பு கேங் இவங்கதான்... குடும்பத்தோடு ஃபாரின் ட்ரிப் சென்ற வெற்றிமாறனின் கலக்கல் கிளிக்ஸ்

விடுதலை படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் மகன், மகளோடு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

8:04 AM IST

திருச்சியில் பயங்கரம்.. குழந்தைகள் கண்முன்னே ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை.. அப்பா.. அப்பா.. கதறல்.!

முன்விரோதம் காரணமாக குழந்தைகள் கண்முன்னே  பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

11:49 PM IST:

“குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் புவியியல் எல்லைகளை மதிப்பதில்லை. எனவே, சட்ட அமலாக்க அமைப்புகள் புவியியல் எல்லைகளை ஒரு தடையாக கருதக்கூடாது. எதிர்காலத்தில், புவியியல் எல்லைகள் குற்றங்களைத் தீர்ப்பதற்கான சந்திப்பாக இருக்க வேண்டும்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

11:33 PM IST:

நமீபியா நாட்டின் அதிபர் ஹேக் கெயிஙோப் (82) புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

11:14 PM IST:

தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். இதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணம் உங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்லும்.

11:13 PM IST:

காதலர் தினம் வரப்போக உள்ள சூழலில் நீங்கள் உங்கள் காதலனுக்கோ அல்லது காதலிக்கோ சிறந்த ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் செய்து பாருங்கள்.

9:05 PM IST:

குறைந்த விலையில் காஷ்மீரை சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் ஆசையுள்ள நிலையில், ஐஆர்சிடிசி ஒரு சிறந்த டூர் பேக்கேஜை அறிவித்துள்ளது.

8:34 PM IST:

தினமும் ரூ 417 முதலீடு செய்து, முதிர்வு காலத்தில் ரூ. 40,68,000 பெற முடியும். முதலீட்டு சிறப்புத் திட்டத்தின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

7:27 PM IST:

கோட் படத்தின் படப்பிடிப்புக்காக புதுச்சேரியில் ஏஎஃப்டி பஞ்சாலையில் நடிகர் விஜய் வந்ததையறிந்து குவிந்த ரசிகர்களால் புதுச்சேரி - கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

9:08 PM IST:

137 கிமீ வரம்பில் ஹெரால்டு ராயல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.10,000க்கு வீட்டிற்கு கொண்டு வாருங்கள். இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி இங்கு முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

5:26 PM IST:

காதலர் தினத்தை முன்னிட்டு ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

5:10 PM IST:

விலை ரூ. 100க்கும் குறைவாக இருக்கும் ஜியோவின் 5 டேட்டா டாப்அப் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

3:00 PM IST:

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சி பதிவு செய்ததை முன்னிட்டு ராமநாதபுரத்தில் விஜய் ரசிகர்களும் ஒன்று கூடி பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

2:50 PM IST:

அதிமுகவின் 'கண்டா வரச் சொல்லுங்க’ போஸ்டர் போலவே ஒட்டி அக்கட்சியை திமுகவினர் விமர்சித்து மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன

1:40 PM IST:

அரசியல் பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்

1:37 PM IST:

சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகள் தனது பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று பதக்கம் பெற்றபோது எடுத்த புகைப்படம் வைரலாகிறது.

1:27 PM IST:

தமிழகத்தில் அதிசயம் நடந்தால் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஒரு இடம் மட்டுமே வெற்றி பெறும் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்

1:22 PM IST:

இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். 

12:53 PM IST:

ரஷ்யாவில் பணியமர்த்தப்பட்ட இந்திய தூதரக ஊழியர் ஒருவர் பாகிஸ்தானுக்கு வேவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்

12:49 PM IST:

நடிகைகள் வசுந்தரா தாஸ், ஹிரா, மானு, கனிகா, பிரியங்கா உபேந்திரா ஆகியோர் அஜித்துடன் நடித்த பின்னர் சினிமாவை விட்டு விலகி உள்ளனர்

12:23 PM IST:

அடுத்த வாரம் முதல் பாரத் அரிசி என்ற பெயரில் மத்திய அரசு மானிய விலையில் அரிசி விற்கவுள்ளது

12:22 PM IST:

தேசத்தின் ஒற்றுமை அல்லது தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சி ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது என்.ஐ.ஏ ஆய்வு காட்டி கொடுத்துள்ளது என  எல்.முருகன் கூறியுள்ளார். 

12:21 PM IST:

தென்முடியனூர் மாரியம்மன் கோவிலில் ஆதித்தொல்குடி மக்கள் வழிபாடு செய்ததால், தனியாக ஒரு கோவிலைக் கட்டி, சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவதா?  என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

11:53 AM IST:

நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 11ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார்

11:38 AM IST:

அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது

11:25 AM IST:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த், நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

11:13 AM IST:

காமராஜர் பெயரில் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்

10:49 AM IST:

அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அம்மாநிலத்துக்கு இன்று செல்லவுள்ளார்

10:29 AM IST:

ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்க ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்கிற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

10:15 AM IST:

லால் சலாம் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள விக்ராந்த், தன்னுடைய சகோதரர் விஜய் பற்றி பேட்டி ஒன்றில் மனம்விட்டு பேசி இருக்கிறார்.

9:55 AM IST:

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது

9:49 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:33 AM IST:

80-களில் டாப் ஹீரோவாக வலம் வந்த மைக் மோகன்-ஐ உருகி உருகி காதலித்த பிரபல நடிகை ஒருவர் அவரை திருமணம் செய்யவும் விரும்பினாராம்.

8:55 AM IST:

பெங்களூருவில் காலை உணவு சமைத்துக் கொடுக்க தாமதமானதால் தாயை இரும்புக் கம்பியால் 17 வயது மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8:52 AM IST:

சட்ட விரோதமாக காசா கிராண்ட்  நிறுவனத்தால் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

8:43 AM IST:

விடுதலை படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் மகன், மகளோடு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

8:04 AM IST: