வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 40 தொகுதிகளையும் கைப்பற்றினால் நான் அரசியலை விட்டு செல்வதாக விருதுநகரில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சவால் விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த நபர் தீக்குளித்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
டெல்லியில் விவசாயிகள் ஒரு ஆண்டுக்கு மேலாக பல இன்னல்களுக்கு மத்தியில் போராடினார்கள். அவர்களை முடக்க மத்திய அரசு பல முயற்சி செய்தது. மத்திய அரசு கொண்டு வரும் எந்த சட்டத்தையும் எதிர்க்க கூடாது.
சிவகாசி அருகே பட்டாசு ஆலைவெடி விபத்தில் 10 பேர் பலி;முதற்கட்ட விசாரணையில் விபத்திற்கு மனித தவறே காரணம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேட்டி
விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலைக்கழக விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவன், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சுமார் 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
8 வருட தனிமை காரணமாக மனைவிக்கு சிலை ஒன்றை வைத்துள்ளார் கணவர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் வேறு சில சுற்றுலாத் தலங்களைப் போல பிரபலமாக இல்லாவிட்டாலும், அதன் சொந்த அழகைக் கொண்டுள்ளது. எனவே நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Virudhunagar News in Tamil - Get the latest news, events, and updates from Virudhunagar district on Asianet News Tamil. விருதுநகர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.