பௌர்ணமியை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணமலையில் 10 ரூபாய் குளிர்பானத்தை வாங்கி குடித்த 5 வயது சிறுமி வாயில் நுரை தள்ளிய நிலையில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனது குழந்தையுடன் தற்கொலை நாடகமாடிய நபர் இறுதியில் கழுத்தில் சேலை இறுகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல திரைப்பட நடிகர்கள் யோகிபாபு மற்றும் ரவிமரியா ஆகியோர் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த காளி கோயில் பூசாரி மகளான ஜெயஸ்ரீ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் இடையே காதலாக மாறியுள்ளது. இவர் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 21 அதாவது இன்று (வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி), 22/06/2024 (சனிக்கிழமை), 23/06/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்ப்பை மீறி மகளை காதல் திருமணம் செய்த மருமகனை கூலிப்படை ஏவி ஆணவக்கொலை செய்ய முயற்சித்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோடி சாதாரண மனிதராகத்தான் கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்கிறார் ஆனால் எதிர்க்கட்சியினர் விஷமத்தனமாக இதை அரசியல் ஆக்குகின்றனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் இந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக பயந்து கொண்டு தான் கஞ்சா விற்ற பணத்திலும் ஊழல் செய்த பணத்திலும் வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்ற ரீதியில் நடந்து கொண்டது.
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
Tiruvannamalai News in Tamil - Get the latest news, events, temple updates, and happenings from Tiruvannamalai district on Asianet News Tamil. திருவண்ணாமலை மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.