தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியே இல்லாமல் பாஜக வேட்பாளர் ஒருவர் முதல் வெற்றியை பெற்றுவிட்டதாக அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதன் உண்மை காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி 14வது வார்டில் பாஜகவை எதிர்த்து திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் போட்டியிடாததால் பாஜக வேட்பாளர் சத்யா ஜோதிராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
மீனவர்கள் விவகாரத்தில் முதல்வர் கடிதம் எழுதுவதோடு நிற்காமல், செயலில் இறங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன் மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை புதிய புயல் ஒன்று தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் சசிகலா கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Ramanathapuram News in Tamil - Get the latest news, events, and updates from Ramanathapuram (Ramnad) district on Asianet News Tamil. ராமநாதபுரம் (ராம்நாடு) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.