அரசியலில் போதிய அனுபவமும், தகுதியும் இல்லாத அண்ணாமலை போன்றவர்களால் பாஜக சரிவை சந்தித்துள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
குடியை விற்று அதன் மூலம் வரும் காசை வைத்து ஒரு அரசாங்கம் நடத்துவது என்பது கேவலமானது என்று திருமாவளவன் பார்லிமென்டில் பேசியுள்ளதாக மதுரை தனியார் பள்ளியில் நடைப்பெற்ற போதை விழிப்புணர்வு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு.
திருமங்கலம் அருகே குழாயடி சண்டையில் தொடங்கிய முன்விரோதம் கொலையில் முடிவடைந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலூர் அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழாவில் ஆடு மற்றும் கோழி பலியிட்டு நள்ளிரவில் அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
மதுரையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த போதை கும்பல் அங்கிருந்த பொதுமக்களை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் 31 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ள மெட்ரோ ரயில் வழித்தடம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் மற்றும் மெட்ரோ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் வெளிப்படைதன்மை இல்லை என கூறி தலைமை ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுபான கொள்கை ஊழலில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறை சென்றது போல், மதுபான கொள்முதல் ஊழலில் முதல்வர் ஸ்டாலின் சிறை செல்வார் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நச்சு சாராய சாவுகளால் ஏற்படுகிற பாதிப்பை விட சட்டபூர்வமாக அரசு விற்பனை செய்கிற மதுபானங்கள் மனித வளத்தை பெருமளவில் சேதப்படுத்துவதாக எம்.பி.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுபானக்கடைகளில் மது பானங்களின் விலை அதிகம் இருப்பதால் ஏழை எளிய மக்களுக்காக கள்ளுக்கடைகளை திறக்கலாம் என சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Madurai News in Tamil - Get the latest news, events, and updates from Madurai district on Asianet News Tamil. மதுரை மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.