மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவனை கடத்திச் சென்று ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 5 நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி அடுத்துள்ள வெள்ளியங்குன்றம் அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மாலதி (28). இவர் ஜூஸ் கடையில் வேலை செய்து வந்தார். இவர் வேலைக்கு செல்வது கணவருக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மதுரையில் 70 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் தமிழக காவல்துறை, அரசுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என எதிர்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மதுரையில் சிறுவனை கடத்தி ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த கும்பல் போலீசார் பின்தொடர்வதை அறிந்து சிறுவனை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்றுவிட்டு 65 சவரன் நகைகளை கொள்ளயர்கள் அள்ளிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் பாதியில் இறக்கிவிடப்பட்டதால் ஆத்திரமடைந்து பேருந்து கண்ணாடியை சேதப்படுத்திய சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்து வரும் தேர்தல்களில் அதிமுக ஒன்றிணையாமல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடையாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையில் ஒரே ஸ்ட்ரெச்சரில் 2 கர்ப்பிணிகள் அமர வைத்து அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் சக நோயாளிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசியலில் போதிய அனுபவமும், தகுதியும் இல்லாத அண்ணாமலை போன்றவர்களால் பாஜக சரிவை சந்தித்துள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
Madurai News in Tamil - Get the latest news, events, and updates from Madurai district on Asianet News Tamil. மதுரை மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.