கஜினி முகமது போல பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு படையெடுத்தாலும் சரி மக்கள் ஏற்க மாட்டார்கள் என தெரிவித்த செல்லூர் ராஜூ அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள் என கூறினார்.
மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கின
எங்களிடம் மட்டும் 38 எம்.பி.கள் இருந்திருந்தால் நிவாரண நிதியை கொடுத்துவிட்டு தமிழ் நாட்டிற்குள் வாருங்கள் என்று சொல்லியிருப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம் தெரிவித்துள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருவதாக மதுரையில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
மை வி3 ஆன்லைன் டிவி நிறுவனர் விஜயராகவனை காவல் துறையினர் மதுரையில் கைது செய்து கோவைக்கு அழைத்து வருகின்றனர்.
சென்னை - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சென்னையை சேர்ந்த சிலமன் பிரகாஷ் என்பவரிடம் இருந்து மதுரை ரயில் நிலையத்தில் 36 கிலோ மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சென்னையை சேர்ந்த பிரகாஷ் (42) என்பவர் மெத்த பெட்டமைன் போதைப்பொருள் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. மத்திய அரசின் சுங்க அமைப்பின் கீழ் இயங்கும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு கிடைத்த இந்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு அவரை பின்தொடர்ந்து சென்றனர்.
திருப்பூர், பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது வெட்டிக் கொலை செய்யபட்ட ராமர் பாண்டியன் உடலை 7 நாட்களுக்குப் பிறகு உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
Madurai News in Tamil - Get the latest news, events, and updates from Madurai district on Asianet News Tamil. மதுரை மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.