கொரோனா பாதிப்பில்லாத ஒரே மாவட்டம் என்ற பெயரை தக்கவைத்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த ஒரேயொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா இல்லாத மாவட்டம் என்று எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
கேஸ் கசிந்து வெடித்த சிலிண்டர்கள்.. 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசம்..! வீடியோ
அக்கினி குழம்பாய் எறிந்த நானோ கார்.. கிருஷ்ணகிரியில் நடந்த விபத்து வீடியோ..!
சீக்கணப்பள்ளி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட உடல்களுக்கு அஞ்சலி செலுத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் வந்திருந்தார். ஆட்சியரை பார்த்ததும் உறவினர்கள் கதறி அழவே, ஆறுதல் கூற வந்த ஆட்சியரும் கண்ணீர்விட்டு அழுதார். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
பள்ளியில் பயிலும் மாணவர்களை கொண்டு பள்ளி கழிவறையையும் பள்ளி வளாகத்தையும் வெறும் கைகளால் சுத்தம் செய்ய கூறி கட்டாயப்படுத்துவதாகவும் தொடர்ந்து இவ்வாறு மாணவர்களை தலைமை ஆசிரியர் கொடுமைப்படுத்துவதாகவும் தலைமையாசிரியர் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் பலியாகினர்.
அடிக்கடி நிருபாவின் வீட்டிற்கு சென்று அவருடன் பிரபாகர் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்தநிலையில் தான் பிரபாகர் மீது நிருபாவிற்கு வெறுப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. தனது வீட்டிற்கு வந்து தன்னுடன் உறவு கொள்வதை தவிர்க்குமாறு நிருபா பிரபாகரிடம் கூறியிருக்கிறார்.
கிருஷ்ணகிரி அருகே வயலில் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Krishnagiri News in Tamil - Get the latest news, events, and updates from Krishnagiri district on Asianet News Tamil. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.