கொடைக்கானல் பூம்பாறை மலைக்கிராமத்தில் உள்ள 3000 ஆண்டு பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
பழனி முருகனுக்கு அளிக்கப்பட்ட நிலக் கொடை தொடர்பாக எழுதப்பட்டுள்ள 18 ஆம் நூற்றாண்டு சிவகெங்கைச் சீமை செப்பேடு பழனியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது
பழனி முருகன் கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஏப்ரல் 29ம் தேதி ரோப்கார் சேவை ரத்து செய்யப்படுவதாக என கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஒன்றில் திடீரென சீன மொழியில் ஒளிர்ந்த பெயர் பலகையால் பேருந்து எந்த ஊருக்கு செல்கிறது என அறிய முடியாமல் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானலில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்று இரு சக்கரத்தை ஒட்டி வந்த நபரை கத்தியால் தலையில் தாக்கி இருசக்கர வாகனத்தை திருட முயன்ற மதுரையை சேர்ந்த இளைஞர்கள் மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆயக்குடி 44 வது வாக்குச்சாவடியில் விஜய் ரசிகர் மன்றம் ( தமிழக வெற்றி கழகம்) நகர துணை தலைவர் சரவணன் வாக்கு செலுத்த வந்தபோது சரவணன் உடைய வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதாகவும் கூறியதால் அதிர்ச்சி அடைந்தார்.
கொலைக்கானல் மலை கிராமங்களில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் குதிரைகள் மூலம் மலைப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. பிரசாரத்தின் க்ளைமேக்ஸ் புதன்கிழமையோடு நிறைவடைகிறது.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பொதுவாக அதிமுக திமுகவிற்குதான் சாதகமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இம்முறை பாமகவும் களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
அண்ணாமலை என்ன ஜோதிடரா? அதிமுக பற்றி ஜோதிடம் கூறுவதற்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Dindigul News in Tamil - Get the latest news, events, and updates from Dindigul district on Asianet News Tamil. திண்டுக்கல் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.