Asianet News TamilAsianet News Tamil
129 results for "

ஸ்ருதிஹாசன்

"
Prashanth neel directional Prabhas Starrer Salaar movie review ganPrashanth neel directional Prabhas Starrer Salaar movie review gan

Salaar Review : அடுத்த பாகுபலியா? இல்ல அடுத்த ஆதிபுருஷ்-ஆ? எப்படி இருக்கு பிரபாஸின் சலார்? முழு விமர்சனம் இதோ

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக திரைக்கு வந்துள்ள சலார் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Review Dec 22, 2023, 8:44 AM IST

Famous heroine joined in Yash toxic movie mmaFamous heroine joined in Yash toxic movie mma

Toxic Heroine: சாய்பல்லவியை தொடர்ந்து யஷ் படத்தில் இணைந்த வாரிசு நடிகை! எகிறும் எதிர்பார்ப்பு..!

கன்னட திரையுலகில் டாப் ஹீரோவாக இருக்கும் யஷ்ஷின் 19-ஆவது படமான டாக்சிக் படத்தில் சாய்பல்லவியை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகை இணைந்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Gallery Dec 13, 2023, 6:17 PM IST

Prabhas and Prithiviraj acting Salaar movie trailer released mmaPrabhas and Prithiviraj acting Salaar movie trailer released mma
Video Icon

KGF பாணியில் ஒரு நட்பு..! உன்ன எவனும் தொட கூடாது..! பிரபாஸ் - ப்ரித்விராஜ் அடித்து நோக்கும் 'சலார்' ட்ரைலர்!

நண்பர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள, சலார் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

cinema Dec 1, 2023, 7:57 PM IST

Top Kollywood Actresses Who opened up about Bollywood Experience ansTop Kollywood Actresses Who opened up about Bollywood Experience ans

"பாலிவுட் உலகம் இப்படி தான் இருக்கும்".. ஸ்ரீதேவி முதல் ஸ்ருதி ஹாசன் வரை - பளிச்சென்று பேசிய டாப் ஹீரோயின்ஸ்!

South Indian Actresses About Bollywood : பாலிவுட் திரை உலகில் முன்னணி நாயகிகளாக விளங்கிய மற்றும் விளங்கி கொண்டிருக்கின்ற பல நடிகைகள் தமிழ் மொழியில் இருந்து தான் தங்கள் திரையுலக பயணத்தை தொடங்கினார்கள் என்றால் அது மிகையல்ல.

Gallery Nov 17, 2023, 12:50 PM IST

From Tabu to Nayanthara  Actresses Who Had Extra-Marital Affairs With Married Men RyaFrom Tabu to Nayanthara  Actresses Who Had Extra-Marital Affairs With Married Men Rya

தபு முதல் நயன்தாரா வரை.. ஏற்கனவே திருமணமான ஆண்களுடன் ரகசிய உறவு வைத்திருந்த நடிகைகள்..

தென்னிந்தியத் திரையுலகில் அதிகம் பேசப்பட்ட திருமணத்திற்கு அப்பாற்பட்ட சில உறவு குறித்து பார்க்கலாம்.

cinema Oct 3, 2023, 2:48 PM IST

Shruti Haasan and Kamal Haasan join hands for a new musical projectShruti Haasan and Kamal Haasan join hands for a new musical project

Kamal And Shruthihaasan: அப்பா கமல்ஹாசனுடன் இணையும் ஸ்ருதிஹாசன்! உருவாகும் புதிய படைப்பு.!

'உலகநாயகன்' கமல்ஹாசனும், அவரது வாரிசும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் ஒரு புதிய இசை படைப்பொன்றில் இணைந்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

cinema Sep 23, 2023, 6:48 PM IST

Kollywood Actress Shruti Haasan Joining hands for musical project with father kamalhaasan rajkamal ansKollywood Actress Shruti Haasan Joining hands for musical project with father kamalhaasan rajkamal ans

சைமா.. அப்பாவுக்கு விருது கொடுத்த மகள் - விழா மேடையில் வெளியான அப்டேட் - ராஜ்கமலுடன் கைகோர்க்கும் ஸ்ருதிஹாசன்!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும், நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான சைமா விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதினை கமலின் மகள், அவரது தந்தைக்கு வழங்கி கௌரவித்தார்.

Gallery Sep 19, 2023, 11:26 PM IST

Santanu hazarika comment for Shruti haasan's bold black photoshoot ganSantanu hazarika comment for Shruti haasan's bold black photoshoot gan

கொல்றியே டி... கவர்ச்சியை வர்ணித்து கமெண்ட் போட்ட காதலனுக்கு ஸ்ருதிஹாசனின் ரிப்ளை என்ன தெரியுமா?

நடிகை ஸ்ருதி ஹாசன் கருப்பு நிற கவர்ச்சி உடையில் போட்டோக்கள் பதிவிட்டதை பார்த்து அவரது காதலன் ஷாந்தனு போட்ட கமெண்ட் வைரலாகி வருகிறது.

Gallery Sep 12, 2023, 4:16 PM IST

Charming beauty Shruti Haasan latest modern out fit pics Charming beauty Shruti Haasan latest modern out fit pics

வித்தியாசமான அவுட் பிட்டில்.. மொத்தமா கவர் செய்த ஸ்ருதி ஹாசன்! வீடியோ

நடிகை ஸ்ருதி ஹாசன் வித்தியாசமான அவுட் பிட்டில் துளியும் கவர்ச்சி காட்டாமல், விதவிதமான முக பாவனையோடு ரசிகர்களை கவர் செய்த போட்டோஸ் மற்றும் வீடியோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Aug 14, 2023, 7:21 PM IST

Shruti Haasan latest stylish photo shoot Shruti Haasan latest stylish photo shoot

அடேங்கப்பா எவ்வளவு பெருசா இருக்கு..? இரட்டை ஜடையுடன் மாடர்ன் உடையில்... ஸ்ருதி ஹாசன் நடத்திய போட்டோ ஷூட் !

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது இரட்டை ஜடையுடன், அசத்தலான மாடர்ன் லுக்கில் நடத்தியுள்ள போட்டோ ஷூட், சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Jul 13, 2023, 12:39 AM IST

Prabhas starrer Salaar teaser crosses 100 million views and the movie team release trailer updatePrabhas starrer Salaar teaser crosses 100 million views and the movie team release trailer update

100 மில்லியன் பார்வைகளை கடந்த சலார் டீசர்... சட்டென டிரைலர் அப்டேட்டை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த படக்குழு

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள சலார் திரைப்படத்தின் டீசர் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

cinema Jul 8, 2023, 1:20 PM IST

Shruti haasan says kamal call her as sadagopaShruti haasan says kamal call her as sadagopa

ஸ்ருதிஹாசனே நல்லா தான இருக்கு... ஆனா மகளை செல்லமாக ஆம்பள பெயர் சொல்லி தான் அழைப்பாராம் கமல் - ஏன் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் அவரது மகள் ஸ்ருதிஹாசனை ஆண் பெயர் சொல்லி தான் அழைப்பார் என்கிற தகவல் அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

cinema Jul 7, 2023, 1:16 PM IST

Prashanth neel directional Prabhas starrer salaar movie teaser releasedPrashanth neel directional Prabhas starrer salaar movie teaser released

Salaar Teaser : இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா... சலார் டீசர் பார்த்து அப்செட் ஆன பிரபாஸ் ரசிகர்கள்

கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படத்தின் டீசரை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

Trailer Jul 6, 2023, 8:32 AM IST

Kamalhaasan vibing with shruti haasan for Vikram movie theme songKamalhaasan vibing with shruti haasan for Vikram movie theme song

மகள் ஸ்ருதிஹாசனுக்காக குழந்தையாகவே மாறி கமல்ஹாசன் செய்த விஷயம்... இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ இதோ

நடிகர் கமல்ஹாசனும், அவரது மகள் ஸ்ருதிஹாசனும் விக்ரம் பட பாடலுக்கு ஜாலியாக எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

cinema Jun 30, 2023, 2:18 PM IST

Shrutihaasan replied to fan who ask about her smoking and drinking habbitShrutihaasan replied to fan who ask about her smoking and drinking habbit

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் இருக்கிறதா? அவரே சொன்ன ஷாக்கிங் பதில்

கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், போதைப்பழக்கம் இருக்கிறதா என்கிற ரசிகர்கரின் கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

cinema Jun 21, 2023, 8:51 AM IST