cinema

நடிகை ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

Image credits: Instagram

வாரிசு நடிகை:

தமிழ் சினிமாவில் ஒரு வாரிசு நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன்:

Image credits: Instagram

பன்முக திறமை:

குழந்தை நட்சத்திரமாக துவங்கிய இவரின் நடிப்பு பயணம், பின்னர் இசையமைப்பாளர், பாடகி, நடிகை என நீண்டுகொண்டே உள்ளது.

Image credits: Instagram

காந்த குரல்:

ஸ்ருதிக்கு நடிப்பை விட, இசை மீது தான் அதிக ஆர்வம். குறிப்பாக இவரின் காந்த குரலுக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.
 

Image credits: Instagram

பாடகி:

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, இந்தி, இங்கிலிஷ்  உள்ளிட்ட மொழிகளிலும் பல பாடல்களை பாடியுள்ளார். 

Image credits: Instagram

இசையமைப்பாளராக அவதாரம்:

கடந்த 2009-ம் ஆண்டு தந்தை கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தார்.

Image credits: Instagram

நடிகையாக அறிமுகம்:

ஆனால் இவர் ஹீரோயினாக அறிமுகமானது என்னவோ ஹிந்தி படத்தின் மூலமாக தான்.

Image credits: Instagram

தமிழ் படம்

தமிழில், நடிகர் சூர்யா நடித்த 7 ஆம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன்... உலக நாயகனின் மகள் என்பதால் முதல் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

Image credits: Instagram

லாபம் கொடுத்த நஷ்டம்:

இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான லாபம் திரைப்படம், மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்ததால் தெலுங்கில் தான் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

Image credits: Instagram

ஸ்ருதி ஹாசன்:

தற்போது ஸ்ருதி ஹாசன் வித்தியாசமான உடையில் போட்டோ ஷூட் மற்றும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
 

Image credits: Instagram

பிரபாஸுக்கு ஜோடியாக 'சலார்' படத்தில் நடிக்கும் ஸ்ருதி வீடியோ இதோ..

Credits: others

துளியும் கவர்ச்சி காட்டாத ஸ்ருதி போட்டோ - வீடியோ வைரல்

 

 

Credits: others

கிளாமர் குயினாக மாறிய ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி

ஜெயிலர் பட ரஜினியின் மருமகளா இது... கவர்ச்சியில் கலக்கும் மிர்ணா

உள்ளாடையோடு அருவியில் கவர்ச்சி குளியல் போடும் அமலா பால்! வைரல் போட்டோஸ

பிளாக் அண்ட் பிளாக் உடையில் ரசிகர்களை கவரும் தமன்னா! ஹாட் போட்டோஸ்!