MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடேங்கப்பா எவ்வளவு பெருசா இருக்கு..? இரட்டை ஜடையுடன் மாடர்ன் உடையில்... ஸ்ருதி ஹாசன் நடத்திய போட்டோ ஷூட் !

அடேங்கப்பா எவ்வளவு பெருசா இருக்கு..? இரட்டை ஜடையுடன் மாடர்ன் உடையில்... ஸ்ருதி ஹாசன் நடத்திய போட்டோ ஷூட் !

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது இரட்டை ஜடையுடன், அசத்தலான மாடர்ன் லுக்கில் நடத்தியுள்ள போட்டோ ஷூட், சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jul 13 2023, 12:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

அப்பாவின் பெயர் சொல்லும் மகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன்.. திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் பாடகியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர். ஹே ராம், என் மனவானில், 7 ஆம் அறிவு உள்ளிட்ட ஏராளமான படங்களில் 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

26

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, இந்தி, இங்கிலிஷ்  உள்ளிட்ட மொழிகளிலும் பல பாடல்களை பாடியுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தார்.

TTF வாசனுக்கு விஜய் டிவி சீரியல் நடிகையுடன் திருமணமா? வைரலாகும் பத்திரிக்கை.. ஒருவழியா உண்மையை கூறிய நடிகை!

36

பின்னர் இவரின் கவனம் நடிப்பின் மீது சென்றது. பாலிவுட் திரையுலகில் 2009 ஆம் ஆண்டு வெளியான 'லக்' என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் சித்தார்த்துடன் ஒரு படத்தில் நடித்த நிலையில், 7 ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார்.

46

ஹிந்தியை விட ஸ்ருதிஹாசனுக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன. அதே போல் அறிமுகமான சில வருடங்களிலேயே சித்தார்த், நாக சைதன்யா போன்ற பிரபலங்களின் காதல் கிசுகிசுவில் சிக்கி மீண்டார். சித்தார்த்துடன் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அந்த காதல் பிரேக் அப்பில் முடிந்தது.

Hema Malini News: தர்மேந்திராவுடன் வாழவில்லை..! முதல் முறையாக பிரிவு குறித்து மௌனம் களைத்த ஹேமமாலினி!

56

திரையுலகை பொறுத்தவரை ஸ்ருதி ஹாசன் மிகவும் போல்டானா பெண்ணாகவே பார்க்க படுகிறது. எப்போதுமே தன்னை பற்றி பின்னால் பேசுபவர்கள் பற்றியும், தன்னுடைய பர்சனல் வாழ்க்கை தோண்டுபவர்கள் பற்றியும் கண்டு கொள்ளாமல் தனக்கு பிடித்த வாழ்க்கையை, பிடித்தவர்களுடன் வாழ்ந்து வருகிறார்.

66

திரையுலகை பொறுத்தவரை ஸ்ருதி ஹாசன் மிகவும் போல்டானா பெண்ணாகவே பார்க்க படுகிறது. எப்போதுமே தன்னை பற்றி பின்னால் பேசுபவர்கள் பற்றியும், தன்னுடைய பர்சனல் வாழ்க்கை தோண்டுபவர்கள் பற்றியும் கண்டு கொள்ளாமல் தனக்கு பிடித்த வாழ்க்கையை, பிடித்தவர்களுடன் வாழ்ந்து வருகிறார்.

அந்த விஷயம் மிகவும் பாதித்தது! 'எதிர்நீச்சல்' சீரியலில் இருந்து விலக முடிவெடுத்த ஆதிரை கூறிய ஷாக்கிங் தகவல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
டான் 3 சர்ச்சை: ரன்வீர் சிங் 40 கோடி கொடுப்பாரா? அல்லது ஃபர்ஹான் அக்தர் கோர்ட்டுக்கு செல்வாரா?
Recommended image2
"யார் இவன்? எனக்கா பாடப்போறான்?" - சிவாஜி கணேசனின் கர்ஜனை... நடுங்கிப்போன பாடகர் மனோ! என்ன நடந்தது தெரியுமா?
Recommended image3
ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா கேட்கும் வசதிகள் என்னென்ன? எதற்காக இந்த பிடிவாதம்? அக்ரிமெண்ட் முதல் கேரவன் வரை... முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved